பழ ம்பெரும் மூத்த நடிகர் திடீர் ம ரண ம்..!! சோக த்தில் இருக்கும் திரையுலகம்..!! இர ங்கல் தெரிவிக்கும் பிரப லங்கள்..!!

81,849

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரை   பிரப லங்கள்   உ யிரி ழந்த   வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் பாலிவுட் மூத்த நடிகரான சமீர்காகர் என்பவர் மூச்சு   தி ணறல்   ஏற்பட்டு இன்று   உயி ரிழந்து ள்ளார்.

 

இதனை தொடர்ந்து நடிகர் சமீர்காகர் ஹாசி தோ ஃபேஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி உள்ளிட்ட பாலிவுட்   திரை ப்படங்க ளிலும்   நடித்து உள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. இவர் ஏராளமான

 

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்துள்ளார் என்பது   குறிப்பி டத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர்   உயி ரிழ ந்த   தகவலை அறிந்த திரை   பிரப லங்கள்   இவரது   மறை விற்கு   இர ங்கல்   தெரிவித்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.