நகைச்சுவை நடிகர் ஜார்ஜின் மக னா இது.? அவரும் ஒரு நடிகரா.? புகைப்ப டத்தை கண்டு வியந்த ரசிகர்கள்..!!

1,908

சினிமாவில் துணை   கதாபாத் திரத்தில்   நடிப்பவர்கள் தங்களுடைய   ஆரம் பகாலகட் டத்தில்   ஒரு சில திரைப்படங்கள் ஒரு சிறிய ஆட்சியில் மட்டுமே நடித்து அதன் பிறகு இன்று   தவி ர்க்க   முடியாத   பிரபல ங்களாக   இருந்து   வருகின் றார்கள்.

 

அந்த வகையில் நடிகர் ஜார்ஜ் மரியன் என்போரும் ஒருவர். இவர் 1989 ஆம் ஆண்டு நாடகத்தின்   மூ லம்   தனது   வாழ் க்கையை   ஆரம்பித்தார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வரை நாடகத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த.

 

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் துணை மற்றும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க   தொடங்கி யுள்ளார். அதன் பிறகு இவர் 2019 வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தில் ஆங்கில ஆசிரியராக   நடித்தி ருப்பார்.

 

அந்த திரைப்படத்தில் பிறகு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தெய்வத்திருமகள் திரைப்படத்திலும் சைவம், கலகலப்பு, விசுவாசம், தடம், நிமீர், கலகலப்பு 2,

 

மண்டேலா,   கை தி   போன்ற அடுத்தடுத்து   திரைப்ப டங்களில்   நடித்து வந்துள்ளார். இப்படி நிலையில் இவரது   மக னும்   தற்போது சினிமாவுலகில் நடிக்க   முன்வந் துள்ளார். இது அவரின் மகனின் புகைப்படம்…

 

Comments are closed.