மீண்டும் இயக்குனராக களம் இறங்கும் பாரதிராஜா..!! அதுவும் இந்த நடிகரை வைத்தா இயக்கப் போகிறார்.?

1,148

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் பாரதிராஜா. இவர் 80 மட்டும் 90 கால கட்டத்தில் இயக்கிய திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்கள் மத்தியில்   கொண்டாட ப்பட்டு   வருகின்றது. இவர் கிராமத்து மையமாக வைத்து தனது திரைப்படத்தின்

 

மூ லம்   பல வெற்றி படத்தை   கொடுத் துள்ளார். இவர் கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகளை வென்றுள்ளார். அதனால தனது சமீப காலமாக இவர் திரைப்படத்தை இயக்குவதை   நிறுத் திவிட்டு   அதிகமாக திரைப்படத்தில் நடித்து   வருகி ன்றார்.

 

அந்த வகையில் இறுதியாக நடிகர் தனுஷின் கார்த்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் நா நா என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இப்படி ஒரு நிலையில் மீண்டும்

 

இயக்குனர் பாரதிராஜா திரைப்படத்தை இயக்க   திட்டமிட் டுள்ளார். அந்த வகையில் கதாநாயகி   முக்கிய த்துவம்   கொடுக்கும் கதையை மையமாக வைத்து தேனி சுற்றுவட்டாரப் பகுதியில்   உருவாக்க ப்படும்   என்று கூறியுள்ளார்.

 

மேலும், இந்த படத்திற்கு தாய்மை என்னும் தலைப்பு   வைக்கப்ப ட்டதாகவும்   கூறப்படுகின்றது. மேலும், இதைப்பற்றி என   அதிகார ப்பூர்வ மான   அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று   தெரிவித்து ள்ளார்கள்…

 

Comments are closed.