ஷங்கரின் 4 படத்தை நிராக ரித்த முன்னணி நடிகர்..!! அதுவும் இந்த படமா என்று வி யந்த ரசிகர்கள்..!!

174

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பேர் போனவர் தான் இயக்குனர் ஷங்கர். மேலும், தற்பொழுது இவரது இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின்

 

இந்தியன் 2 மற்றும் ராம்சரனை வைத்து rc 15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு வரவேற்புடன் இருந்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் இவரது இயக்கத்தில்

 

மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் தான் ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி மற்றும் எந்திரன். இந்த திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் பல வெற்றி திட்டங்களையும் கொடுத்துள்ளார். இப்ப நீ இந்த நான்கு படத்திலும் பற்றி

 

ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது   என்னவெ ன்றால்   இந்த நான்கு திரைப்படத்திலும் முதலில் நடிகர் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. இந்த நான்கு திரைப்படத்தின் கதையும்   உருவாக்க ப்பட்டது.

 

ஆனால், அது ஒவ்வொரு   திரைப்பட த்திற்கும்   ஒவ்வொரு காரணங்களை கூறி இந்த திரைப்படத்தில் நடிக்காமல்   போய்வி ட்டார். இந்த தகவலை சமீபத்தில் பிரபல   பத்திரிக் கையாளர்   செய்யார் பாலு என்பவர் சமீபத்தில் தகவலை   வெளியிட் டுள்ளார்…

 

Comments are closed.