அ ட்ஜஸ்ட்மெ ண்ட் செய்வதற்கு என்னுடைய அம்மாவிடம் கேட்டார்கள்..!! வேறு வழி தெரியாமல் நடிகையின் அம்மா செய்த செயல்..!! பல ஆண்டு முடிவைத்த ரகசி யத்தை வெளியிட்ட நடிகை..!!

539

சினிமாவை பொறுத்தவரை   குழ ந்தை   நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் ஒரு காலகட்டத்தில் ஒரு சிலர் மட்டும் அடுத்தடுத்து நல்ல பட   வா ய்ப்பு   கிடைத்து நடிக்க   தொடங்கியு ள்ளார்கள். ஒரு சிலர் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடித்த

 

நடிகை சதாவின் தங்கையாக நடித்து பலரையும்   கவர் ந்தவர்   தான் கல்யாணி என்பவர். இவர்   சிறுவ யதில்   பல திரைப்படங்களில்   குழ ந்தை   நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர்

 

பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு கல்யாணி ரோஹித் என்பவரை   கா தலி த்து   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு   பெ ண்   குழ ந்தை   இருக்கின்றது. இப்படி உன் நிலையில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்

 

பல   விஷ யத்தை   கூறியுள்ளார். அது என்னவென்றால் சினிமாவில் நான் ஏழு   வ யதில்   இருந்து 26 வயது வரை நடித்துள்ளேன். ஒரு படத்தில் எனக்கு நடிக்கும்   வாய் ப்பு   கிடைத்தது. அந்த சமயத்தில் அந்த படத்தில் மேனேஜர் என் அம்மாவிடம்   அட்ஜ ஸ்மெ ன்ட்   பண்ணுங்கள் என்று கேட்டுள்ளார்.

 

அதற்கு என்னுடைய அம்மாவும் அதற்கான   அர் த்தம்   தெரியாமல் சரி என்று  ஒப்பு க்கொண் டார். அதன் பிறகு என்னுடைய அம்மாவிற்கு புரியும்படி   அட் ஜஸ்ட்மெ ன்ட்   என்றால் இயக்குனர் கூட   தயாரிப்பா ளர்கள்   உடன்   உ ன்னாக   இருக்க வேண்டும் என்று   கூறியு ள்ளார்.

 

இதனைக் கேட்டு   கோ வம்   அடை ந்த   என்னுடைய அம்மா என்னை இனி சினிமாவே வேண்டாம் என்று   சொல் லிவிட்டு   அங்கி ருந்து   கூட்டி வந்து விட்டார் என்று சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.