என்னது, இந்த வில் லனுடன் ரகசிய திரும ணமா.? கணவரின் மறை வுக்குப் பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு..!!

1,249

90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா. இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து

 

இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள்   ம த்தியில்   தவிர் க்க   முடியாத ஒரு நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை   திரும ணம்   செய்து கொண்டுள்ளார்.

 

இவர்களுக்கு ஒரு   மக ள்   இருக்கின்றார். அவரது மகளும் விஜயின் தெறி திரைப்படத்தில் விஜய்க்கு   மக ளாக   நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு நடிகை மீனாவின் கணவர் நுரையீரல்   பாதி க்கப்ப ட்டு   உயி ரிழ ந்துள் ளார்.

 

மேலும், கணவர்   இ ழந்த   வழியிலிருந்து மீண்டு வர மிகவும் போராடி வந்துள்ளார். தற்பொழுது திரைப்படங்களில் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றார். மேலும், சமீப காலமாக சமூக   வலைத்த ளங்களில்   நடிகை மீனாவின் இரண்டாம்   திரும ணம்   பற்றி

 

பல தகவல்கள் வெளிவந்து   கொண்டிரு க்கின்றது. அது அனைத்தும்   வதந்திக ளாகவே   கூறியுள் ளார்கள். இவர்   க ணவரை   திரும ணம்   செய்ததற்கு முன்பாக கன்னட நடிகர் சுதீப் உடல் ரகசிய   திரும ணம்   செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அதற்கு பதில் அளித்த நிலையில்

 

நடிகை மீனா இது அனைத்தும்   பொ ய்யா னவை. இது போன்ற மூன்று முறை எனக்கு   திரும ணம்   ஆகிவிட்டது என்று   பொ ய்யா ன   தகவல்கள் வெளியானது என்று கூறியுள்ளார். மேலும், நாங்கள் நண்பராக மட்டும் தான் பழகி வந்தோம் என்று இந்த   வத ந்திக்கு   வெளி ப்படையாக   முற்று ப்புள் ளி   வைத்துள்ளார்…

 

Comments are closed.