பில்லா படமே நான் நடிக்க வேண்டியது.? இவர் நடித்திருந்தால் படம் இன்னும் சூப்பர் தான்..!! அவர் எடுத்து க்கொண்ட போட்டோ ஷூட்..!!

1,026

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல முன்னணியாக வலம் வந்து   கொண்டிரு ந்தவர்கள்   அதன் பிறகு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால்   திரும ணம்   செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருக்கின்றார்கள். அதில் ஒரு சில நடிகைகள் எப்பொழுதும் மீண்டும்

 

சி னிமாவுக்குள்   வருவார் என்று ரசிகர்கள் மத்தியில்   ஆ வலாக   எதிர்பார்த்துக்   கொண்டிரு க்கின்றார்கள். அந்த வகையில் நடிகை அசின் என்பவரும் ஒருவர். இவர் இவர் தனது 15   வ யதில்   மலையாள திரைப்படத்தில் முதன்முறையாக நடித்த

 

தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி வந்துள்ளார். இவர் இதுவரை மொத்தமாகவே 25 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

 

அதில் ஒரு தமிழில் நடித்த என் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உள்ளம் கேட்குமே, கஜினி, வரலாறு, போ க்கிரி, தசாவதாரம் போன்ற திரைப்படங்கள் சூப்பர்   ஹி ட்   படங்களாக அமைந்தது. இவர் கடைசியாக ஹிந்தியில் நடித்தது திரைப்படம் தான்.

 

அதன் பிறகு இவர் தொழிலதிபர் ராகுல் சர்மாவை   திரும ணம்   செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். சமீபத்தில் தனது   மக ளின்   பிறந்தநாள் பொழுதை எடுத்துக் கொண்ட அவரது புகைப்படத்தை   வெளியிட் டுள்ளார்.

 

இப்படி நிலையில் நடிகை அசினை பற்றி ஒரு சில தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிகை அசின் தான் நடிப்பதாக இருந்தது. அந்த சமயத்தில் எடுத்துக் கொண்ட போட்டோ   சூ ட்

 

தற்போது வெளியாகி உள்ளது. மேலும், ஒரு சில தேதி   பிர ச்சனை யின்   காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் நடிகை நயன்தாராவை நடிக்க   ஒப்ப ந்தம்   செய்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில்   வைர லாகி   வருகின்றது…

 

Comments are closed.