ரஜினி கேட்டும் 40 ஆண்டுகளாக பிரபல இயக்குனரை ஒது க்கி வரும் மீனா..!! அதற்கு இதுதான் காரணமா.? வெளிவந்த வீடியோ உள்ளே..!!

1,388

தென்னிந்தியா சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும்   தவிர் க்க   முடியாத நடிகையாவும் வலம் வந்து   கொண்டி ருந்தவர்   தான் நடிகை மீனா என்பவர். இவர் ஆரம்பத்தில்   குழ ந்தை   நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு ரஜினி, கமல், பிரபு, ராஜ்கிரன் முரளி, விஜய்,

 

அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவருக்கான ஒரு பாராட்டு   நிக ழ்ச்சி   ஒன்று   நடத்தப்ப ட்டுள்ளது.

 

அந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மீனா நடிக்க   தவ றவி ட்ட   இயக்குனர்கள் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகை மீனா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு பல   வாய் ப்புகள்   வந்தது. சில காரணத்தினால் அதில் நடிக்க முடியாமல் போனதாக

 

நடிகை மீனா கூறியுள்ளார். அந்த வரிசையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு மணிரத்தினத்தின்   தி ருடா   தி ருடி   திரைப்படத்தில் கூட இவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த பட   வாய் ப்பை   வந்த பொழுது அவர் ஒரு சில காரணத்தினால்   மறுத் துவிட்டார்.

 

மேலும், ரஜினி சார் என்னிடம் மணிரத்தினம்   வா ய்ப்பு   கேட்டுக் கூட வேண்டாம் என்று   சொல்லிவி ட்டாயே   என்று   கிண் டலாக   என்னிடம் அவர் கேட்டார் என்று நடிகை மீனா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது   இணையத ளங்களில்   வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.