அஞ்சலியை தொடர்ந்து வேறொரு நடிகையுடன் வாழ் ந்து வரும் ஜெய்..!! அதுவும் இந்த நடிகையா என்று அதி ர்ச்சியான ரசிகர்கள்..!!

970

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வளமாக   தொடங்கி யவர்தான்   நடிகர் ஜெய் என்பவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் 2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் தம்பியாக நடித்த தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து தனக்கென்று ஒரு மக்கள் மத்தியில் வரவேற்பை   ஏற்படுத்தி யுள்ளார். மேலும், இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த   கு ற்றமே   குற்றமே, வீரபாண்டியபுரம்,

 

பட்டாம்பூச்சி, காபி வித்   காத ல்   போன்ற திரைப்படங்கள் வெளியானது. ஆனால், அதில் எந்த படமும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும்

 

சில ஆண்டுகளாக   கா தலி த்து   வந்துள்ளார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்துள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி வந்துள்ளார்கள். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே   கரு த்து   வேறுபாடு காரணமாக   பி ரிந்து   விட்டார்கள்.

 

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய், நடிகை வாணி போஜன் உடன் நடித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இருந்து தற்போது வரை இருவரும் ஒன்றாக   லி விங்   முறைப்படி வாழ்ந்து வருவதாக ஒரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

Comments are closed.