தாஸ் பட நடிகை ரேணுகாவை ஞாபகம் இருக்கா.? என்னது, இவருக்கு இவ்வளவு பெரிய மகளா.? மகளின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதி ர்ச்சி கொடுத்த நடிகை..!!

509

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்து   கொண்டிருக்கி ன்றார்கள். அவர்கள் ஆரம்பத்தில் நல்ல ஒரு திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பார். அவருக்கு சினிமாவில் நல்ல ஒரு வாய்ப்பு இருக்கும் என்று நினைத்த நடிகைகள்

 

பலரும் அதன் பிறகு சரியான   வாய் ப்புகள்   கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி   திரும ணம்  செய்து கொண்டு எங்கு உள்ளார்கள் என்று கூட தெரியாத போய்விட்டது. இப்படி ஒரு நிலையில் தமிழில் ஜெயம் ரவி ஆர்யாவின் படங்களில் நடித்து

 

பிரபலமானவர் தான் நடிகை ரேணுகா மேனன் என்பவர். இவர் நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த பிப்ரவரி 14 என்ற ஒரு திரைப்படத்தின்   மூ லமாக   அறிமுகம் ஆகியுள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து தாஸ், கலாபக்   கா தலன்   போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுராஜ் என்பவரை   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். தற்பொழுது இவருக்கு இரண்டு மகள்கள்   இருக்கி ன்றார்கள். இவர் முழுவதுமாக நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

 

அங்கு நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். அந்த வகையில் இந்திய   குழ ந்தைக ளுக்கு   நடனம் மற்றும் பாரம்பரியத்தை கற்றுக் கொடுத்து வருகின்றார். இப்படி நிலையில் முதன்முறையாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.