பாகுபலி படத்தை எடுக்க 29 படத்திலிருந்து காப்பி யடித்த ராஜமௌலி..!! கொஞ்சம் கூட மாறாமல் படத்தில் வைத்த இயக்குனர்..!! வெளிவந்த வீடியோ இதோ..

சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குனர் ராஜமொழி என்பவர் ஒருவர். இவர் தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இவர் பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை

 

இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இவர் அதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியிட்ட மிகப்பெரிய அளவு   கொண் டாடப்பட் ட   திரைப்படமாக இருந்து வந்தது.

 

அந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இந்த திரைப்படம் லைன் கிங் திரைப்படத்தையும்   கா ப்பு   என்று பல விமர்சனங்கள் வந்தது. ஆராய்ந்த   பி ரச்சி னை

 

பெரிதாக பேசப்படாமல்   ஒது க்கப்ப ட்டது. இப்படி இருக்கும் நிலையில்  புதிய   பிர ச்ச னை   ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படம் ஒரு படத்தின் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் இருந்து

 

பல காட்சிகளை   காப்பி யடிக்கப்ப ட்டு   எடுக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் அந்த வீடியோ பதிவு ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும்   அதிர் ச்சி யாக   உள்ளார்கள்…

 

 

Comments are closed.