ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி கவனம் இல்லாமல் ஆடியதால் லட்சுமி மேனனுக்கு நடந்ததை விபரீதம் வைரல் ஆகும் வீடியோ!!
கேரளாவை சேர்ந்த லஷ்மி மேனன் அவர்கள் மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினுக்கு துணையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திகொண்டு இருந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனர்களின் கண்களில் பட தொடங்கினார் அதன் விளைவாகவே அவர் தமிழ் சினிமா பக்கம் தனது திருப்பினார். தமிழில் சினிமாவில் இவர் சிவாஜியின் பேரனும் ,பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தினை தொடர்ந்து அவர் சசிகுமாருடன் நினைந்து சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் அத்தகைய இரண்டு படங்களும் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது
இவர் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது உடல் எடை அதிகரித்து தொப்பை போட்டதால், சினிமா வாய்ப்புகள் வரவில்லை, அதனால் சினிமாவை விட்டு விலகி படிப்பில் ஆர்வம் காட்டி வந்த லட்சுமி தற்போது மீண்டு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் லட்சுமி, சமீபத்தில் ஒரு நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கீழே தரையில் தண்ணீர் இருப்பதாய் பார்க்காமல் ஆடும் போதே கீழே விழுந்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Comments are closed.