விஸ்வரூபம் பட நடிகையா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ப்போன நடிகை..!!

6,356

தென்னிந்திய சினிமாவில்   தவி ர்க்க   முடியாத முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் கமல்ஹாசன். இவர் தன்னுடைய திரை வாழ்க்கையில் பல வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி உள்ளார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வித்தியாசமான

 

முறையில் வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வரூபம். இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவு வெற்றியை பெற்றது. மேலும், அந்த திரைப்படத்தில்

 

இவருக்கு ஜோடியாக நடித்த வந்தவர் தான் நடிகை பூஜா குமார். இவர் மலையாளம், தமிழ், ஆங்கிலம் என பழமொழி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இவர் 2000 ஆம் ஆண்டு   கா த ல்   ரோஜாவே என்ற திரைப்படத்தின்

 

மூ லம்   தமிழ் சினிமா அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது அதன் பிறகு தொடர்ந்து ஆங்கில திரைப்படத்தில் நடித்து வந்து இவர் இடைவெளிக்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படத்தின்

 

மூ லம்   தமிழ் சினிமாவிற்கு ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படி ஒரு நிலையில்

 

இவர் விஷால் ஜோஷி என்பவரை   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு   பெ ண்   குழ ந்தை   பிறந்துள்ளது. அந்த வகையில் முதன்முறையாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.