என்னது, கோலங்கள் 2 சீரியல் வரப்போகிறதா.? தேவயானிக்கு பதில் இந்த பிரபல நடிகையா.? வெளிவந்த தகவல் இதோ..

29,821

ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை ஏராளமான சீரியல்களை வெளியிட்டு மக்களை   கவர் ந்து   வருகின்றார்கள். அந்த வகையில் தன் தொலைக்காட்சி முதலிடத்தில் இருந்து வருகின்றது. அந்த வகையில் சிறந்த கதையை வெளியிட்டு   ம க்களை   பல ஆண்டுகளாக   கவர் ந்து   வந்த சீரியல் தான் கோலங்கள்..

 

இந்த சீரியல் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மொத்தம் 1533 எபிசோடுகளை ஓடியது. மேலும், இந்த தொடரில் நாயகியாக நடிகை தேவயானி நடித்திருப்பார். மேலும், இவருக்கு பதில் முதலில் அந்த வேடத்தில்   ம றைந் த   நடிகை சௌந்தர்யா தான் நடிப்பதாக இருந்தது.

 

ஆனால், அவர் வேறொரு வேலையில் இருந்த காரணத்தினால் இவரால் அது நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் நடிகை தேவயானி நடித்துள்ளார். இப்படி நிலையில் தற்போது சன் தொலைக்காட்சியில்

 

எதிர்நீச்சல் என்ற வெற்றிகரமான தொடர் திருச்செல்வன் என்பவரால் இயக்கப்பட்டு வருகின்றது. இவர்தான் கோலங்கள் தொடரியம் இயக்கியுள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

கோவலங்கள் இரண்டாம் சீசன் வரப்போகிறதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதில் யார் நடிப்பார்கள் என்று எந்த ஒரு விவரமும் வெளியிடவில்லை ஒரே விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.