வடிவேலுவுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தது நான்தான்..!! பின் எனக்கு வந்த வாய்ப்பை தட்டி ப றித்த வடிவேலு..!! கோப த்தில் நடிகர் செய்த காரியம்..!!

4,975

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்து   கொண்டிருக் கின்றார்கள். அந்த வகையில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற நடிகர்கள் இருக்கின்றார்கள். ஆனால், இவர்களுக்கு அடுத்தபடியாக இருக்கும் நடிகர்களையும் நாம் பெரிதாக பார்ப்பதில்லை.

 

அந்த வகையில் ஒருவர் தான் காமெடி நடிகர் சீசர் மனோகர். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் இருந்து காமெடியாக நடித்து தனக்கென்று ஒரு பெயரை ஏற்படுத்திக் கொண்டவர். இப்படி இருக்கும் நிலையில் இருக்க

 

தற்போது   வாய் ப்பு   இல்லாமல்   தவி த்து   வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதில் நடிகர் வடிவேலுவை பற்றி கூறியுள்ளார். அது என்னவென்றால் வடிவேலுவுக்கு சினிமாவில்   வா ய்ப்பு   வாங்கி கொடுத்தது நான் தான்.

 

அப்பொழுது நீ சினிமாவில் பெரிய ஆளாக வருவாய் என்று நான் சொன்னேன். ஆனால், வடிவேலு எனக்கே கிடைக்க வேண்டிய பட   வாய் ப்பு   கிடைக்க விடாமல் தட்டி   ப றித்து   விட்டார். அது என்னவென்றால் பகவதி திரைப்படத்தில் இன்னொரு வடிவேலுவாக நான்தான் நடிக்க இருந்தது.

 

ஆனால், வடிவேலு என்னுடைய அந்த   வாய் ப்பை   அவரே தட்டி   பறி த்துக்   கொண்டார். இதனால்   கோப த்தில்   வடிவேலுவை முடித்து இருப்பேன். அந்த நேரத்தில் சீமான் அண்ணன் என்னை   சமாதா னப்படு த்தி   அனுப்பினார். இது மட்டுமல்லாமல் எனக்கு மூன்று   பெ ண்   குழ ந்தைகள்   இருக்கின்றது.

 

அதனால், நானும் பொறுமையாக சென்று விட்டேன். மேலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தில் கூட நான் நடிப்பதற்கு முக்கிய காரணம் சிம்பு தேவன்தான். அந்த திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகளை கூட பலவற்றை வடிவேலு   நீக்கிவி ட்டார்…

 

Comments are closed.