ஏ.ஆர்.ரகுமான் இடத்தைப் பிடித்த பிரபல இசையமைப்பாளர்..!! போற போ க்கில் ஏ.ஆர்.ரகுமானை மிஞ்சி விடுவார் போல..!!

5,581

பொதுவாக ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் சுலபமாக போய் சேர்வதற்கு முதலில் படத்தில் உள்ள பாடல்கள் தான். அப்படிப்பட்ட அந்த பாடலை முழுவதுமாக ஊக்கவிக்கும் வகையில் இருப்பது இசை தான் அந்த வகையில் இசை   மூ லம்   ஏராளமான ரசிகர்களை என்று தன்னுடைய இசை புயல் ஏ ஆர் ரகுமான் என்பவர்.

 

இவர் ரோஜா என்ற திரைப்படத்தின்   மூ லம்   இதுவரை 145 படத்திற்கும் மேல் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குறுகிய காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்து இவருடைய இடத்தை ஒருவர் பிடித்துள்ளார்.

 

அந்த வகையில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அவரது திரைப்படத்தில் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த பாடலை பாடியும் வந்துள்ளார். அவர்தான் இசையமைப்பாளர் அனிருத்

 

தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான்   ஜெ யிலர். இந்த திரைப்படத்திற்கு இவர் தான் இசையமைத்து வருகின்றார். இது மட்டுமில்லாமல் ரஜினியின் 170வது படத்திற்கும் இவர்தான் இசையமைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

 

இதைத் தொடர்ந்து கமல் நடிக்கும் இந்தியன் 2 இவர் தானே சமைத்து வருகின்றார். மேலும், விஜய் நடிப்பில் உருவாகி வரும் இளைய படத்தில் இவர் இசையமைத்து வருகின்றார். இப்படி இருக்க அடுத்தபடியாக அஜித் தனுஷ் என அடுத்தடுத்து

 

பல முன்னணி நடிகர்களுக்கு திரைப்படத்தில் இசையமைத்து வருகின்றார். இதை பார்க்கும் வகையில் கூடிய விரைவில் இவர் ஏ ஆர் ரகுமானுக்கு போட்டியாக வந்து அவரை மிஞ்சி விட்டு வரப்போகிறார் என்று பலரும் கூறி வருகின்றார்கள்…

 

Comments are closed.