அசல் நயன்தாரா ரேஞ்சுக்கு மாறிய பிக்போஸ் ஜூலீ புகைபடத்தைபார்த்து மி ரண்டு போன ரசிகர்கள்!!
ஜல்லிக்கட்டு போ-cரா- ட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெ- றுப்- பையும் சம்பாதித்தவர் ஜீலி.மூன்று சீசன் முடிந்தும், இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.
ஜூலியை யாராவது மறக்க முடியுமா என்ன? ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் என பலரின் கவனத்தை ஈர்த்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தே அவர் மீதான் விமர்சனங்களும், கே லி கி ண்டல்களும் தொடர்ந்து வருகின்றன.
ஆனாலும் அவர் அதை பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார். அவரை வாழ்த்துவோரும் இருக்கிறார்கள். ஜூலி விளம்பரங்கள், படங்கள் என நடித்து வருகின்றார்.
பிக் பாஸ் ஜூலியின் லேட்டட்ஸ் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதில் திருமண பெண் போல அலங்காரம் செய்தபடி உள்ளார்.இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் அழகா இருக்கீங்க ஜூலி என்று கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும் முடிந்துவிட்டது.
இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன. அவர்கள் வழமை போல ஜூலியை திட்டி வருகின்றனர்.
Comments are closed.