ரஜினிக்காக எழுதப்பட்ட கதை.. என்னது, அவருக்கு பதில் இந்த நடிகர் நடிக்க போகி றாரா.? எதிர்பா ர்ப்பின் உச்ச த்தில் காத்திருக்கும் ரசிகர்கள்..!!

564

தமிழ் சினிமா உலகில் முக்கிய முன்னணி பிரபலமாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்களை வெளிவந்து   ம க்களை   கவ ர்ந்து   உள்ளது. இதனை தொடர்ந்து இவரது திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று   ஆசை ப்படாத   சினிமா   பிரப லங்களை   இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான்   ஜெ யில ர். மேலும், இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்பு 10 தலை திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு   வி றுவிறு ப்பாக   நடந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்காக எழுதப்பட்ட ஒரு கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக

 

தற்பொழுது தகவல்கள் இணையத்தில்   வைர லானது. அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும்   கொ ள்ளை யடித்தா ல்   என்ற திரைப்படத்தின்   மூ லம்   பிரபலமானவர் தான் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி என்பவர்.

 

இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற படமாக அமைந்தது. அதற்காக நடிகர் ரஜினியை இயக்குனரே தொலைபேசியில் அழைத்து பாராட்டியும் உள்ளார். அதன் அடிப்படையில் ரஜினியின் அடுத்த படத்தை இவர்தான் இயக்கப் போவார் என்று   எதிர்பார் த்தது.

 

ஆனால்,   ஜெ யிலர்   படத்திற்குப் பிறகு ஞானவேல் இயக்க இருப்பதாக லைக்கா நிறுவனம்   தெரிவித்துள் ளார்கள். அதன் அடிப்படையில் ரஜினிக்காக எழுதப்பட்ட கதைகள் நடிகர் சிம்பு தான் நடிக்க   அதிகப்ப டியான   வாய் ப்பு   இருப்பதாக தற்பொழுது தகவல்கள் இணையத்தில்   தீயா ய்   பரவி வளம் வந்து   கொண்டி ருக்கின்றது…

 

Comments are closed.