அவரைப் போல் வாழ் ந்தவரும் இல்லை.? வீழ் ந்தவரும் இல்லை.? இந்த பிரப லத்தின் வாழ் க்கையை படமாக எடுக்க துடி க்கும் பார்த்திபன்..!!

1,249

சூப்பர் ஸ்டார் என்ற   பட் டத்தை   பெறுவ தற்கு   பலரும் போட்டி போட்டு   வருகின் றார்கள். அந்த வகையில் அந்த   கால த்திலே யே   ஒரு நடிகர்   த மிழ்   திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டாராக புகழின்   உச்ச த்தில்   இருந்த அவர்தான் தியாகராஜ பாகவதர் என்பவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை தாண்டி   க ர்நாட கா   சங்கீத   பா டகரா கவும்

 

தனது   தி றமை யை   நிரூபி த்துள் ளார். இவர் 1934 ஆம் ஆண்டு   பவ ளக்கொ டி   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   கதாநா யகனாக   அறிமு கமானர். இவர் 15   திரை ப்பட ங்களில்   நடி த்திருக்கி ன்றார். அந்த வகையில் அவர்   கிடை த்த   ஹ ரிதாஸ்   என்ற   திரை ப்படம்

 

மிகப்பெரிய அளவில் சாதனை படைத்த படமாகும். இந்த திரைப்படம்   மூன் றாண்டுகள்   சென் னையில்   உள்ள ஒரு பிரபல   திரைய ரங்கில்   ஓடியு ள்ளது. மேலும், இந்த   திரை ப்படம்   மூன்று   தீபாவ ளியை   கடந்த ஒரு   மாபெ ரும்   வெற்றி பெற்ற படமாகும்.

 

அந்த வகையில் பல   வெ ற்றி    கொடுத்த தியாகராஜ   பாகவ ருக்கு   கடைசி   கால ங்கள்   செ ல்லும்ப டியாக   அமையவி ல்லை. ஒரு   கொ லை   வ ழக்கி ல்   என் எஸ் கிருஷ்ணன் உடன் சேர்ந்து இருவரும்   கை து   செ ய்யப்பட் டார். அதன் பிறகு பல   போ ராட்டங் களுக் குப்

 

பிறகு   கு ற்றம்   செ ய்யவி ல்லை   என்று   நி ரூபி த்து   இரண்டு ஆண்டுகள்   சி றை   தண்ட னையுடன்   வெளிவ ந்தார். அதன் பிறகு எந்த ஒரு   திரை ப்படத் திலும்   ச ரியாக   நடிக்கவி ல்லை. அதன் பிறகு இவர்   ஆ ன்மீ க   வ ழியி ல்   சென்று விட்ட. இவர்   உட ல்   நல க்குறைவி ன்   கார ணமாக   49   வயதி ல்   ம ரண ம்   அடைந்து ள்ளார்.

 

அந்த வகையில் இவரை போன்று ஒருவர்   வா ழ்ந்தவ ரும்   இல்லை   வீழ் ந்தவரும்   இல்லை என்ற சொல்லும் அளவிற்கு   இருந்து ள்ளார். அந்த வகையில் என்னுடைய   வா ழ்க் கை   வரலா ற்றை   படமாக   இருப்ப தற்கு   பார்த்திபன் தற்போது   தி ட்டம்   தீ ட்டியு ள்ளார்…

 

Comments are closed.