சிகப்பு உடையில் ஹாலிவுட் நடிகையை மிஞ்சும் க வர்ச்சி..!! ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்த லட்சுமி ராய் ..!!

விக்ராந்த் உடன் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் ‘தர்மபுரி, காஞ்சனா, நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய். க ஷ்டப்பட்டு தனது உ டல்எடையைக் குறைத்தார். டக்கென எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் துபாய்க்கு இ ன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.

அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த லட்சுமி ராய், தற்போது கலர், கலரான பிகினி உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். லட்சுமி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அப்புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாகி வந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Behind every successful woman is HERSELF ❤️ #Poison2

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Comments are closed.