லட்சக்க ணக்கில் செலவு செய்தது நான்.. நல்ல பெயர் வா ங்குவது விஜயா.? உச் சகட்ட கோவ த்தில் நடிகர் சத்யராஜ்..!!

22,652

த மிழ்   சினிமா உலகில் 80 மற்றும் 90 கால   கட்ட த்தில்   ஹீரோ வாகவும்   வி ல் லனா கவும்   நடித்த   ம க்கள்   ம த்தியில்   நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு அப்பா, சித்தப்பா மற்றும்   வி ல்ல ன்   நடித்து   வந்து ள்ளார்.

 

மேலும்,  இவரது   மக னும்   சி னிமாவில்   ஒரு நடிகராக வலம் வந்தார். இவரும் சிறப்பான    திரைப்ப டங்கள்   கொ டுத் து   வந் தாலும்   பெரிய அளவு இவரால்   ம க்கள்   ம த்தியில்   இடம் பிடிக்க   முடியவி ல்லை. இவரு டைய   மக ன்   தான் சிவி ராஜ். இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்து   வந்து ள்ளார்.

 

இவருடைய நிலையில் சத்திராஜ் பேசிக்   கொ ண்டிரு ந்த   பொழுது விஜய் மீது மிகவும்   கோ ப மாக   இரு ப்பதாக   அவர்   தெரிவித்து ள்ளார். அதற்கு என்ன காரணம் என்றால் நான்   சி னிமாவில்    மிகவும்   க ஷ்டப்ப ட்டு   மேலே வந்தவன்.

 

ஆரம்ப த்தில்   பல   தோ ல் வி   திரைப்ப டங்களை   கொடு த்தாலும்   ஒரு கட்டத்தில் வெற்றி திரைப்படம் கொடுத்து   வந்து ள்ளேன். அந்த வகையில் நான் சம்பாதித்த   ப ணத் தை   வைத்து ஒரு வீடு ஒன்றை   கட்டியு ள்ளேன். அந்த வீட்டில் முழுவதும்   பார் த்தால்   விஜயின் புகைப்படம்   ஆக த்தான்   இருக்கும்.

 

ஏனென்றால் என் மகன் விஜயின்   தீ வி ர   ரசிக ராக   இருந்தது தான். அதன்   கார ணமாக   வீடு முழுவதும் விஜயின்   பு கைப்ப டத்தை   மாட்டி   வைத்து ள்ளார். அப்போது நான்   கே ட்டேன்   அப்பா ரொம்ப   க ஷ்டப்ப ட்டு   இந்த வீட்டை கட்டி   உள் ளாரே   என்று   நினை க்காமல்

 

ஒரு இடம்   பார் க்காம ல்   விஜயின் புகைப்படம்   வை த்துள் ளேன்   என்று   கேட்டு ள்ளேன். ஒரு   ஆ றுதலுக் காவது   என்னுடைய படத்தை வைக்க வேண்டும் என்று நான்   கே ட்டேன். அதனா ல்தான்   நான் விஜய் மீது   கோ பமா க   இரு க்கின்றே ன்   என்று   வே டிக்கை யா க   அவர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.