28 வருடங்க ளாக ரஜினியின் சாத னையை முறி யடிக்க முடி யாமல் தினரும் விஜய், அஜித்..!! இதுக்கெ ல்லாம் தனித் தி றமை வே ணும்..!!

155

சி னிமாவை   பொறு த்தவரை   ஒரு திரைப்படம்   நடிக ருக்காக   மட்டும் பார்ப்பது கிடையாது. அந்த   திரைப்ப டத்தின்   வரும் கதை, பாடல், இசை, நடிகர்கள், நகைச்சுவை என அனைத்து   வி ஷயத் தையும்   கரு த்தில்   கொண்டு தான் அந்த   திரை ப்படம்   எந்த அளவிற்கு   ம க்கள்   ம த்தியில்   பிரப லமாக   பேச ப்படுகி ன்றது   என்று   பார்ப்பா ர்கள்.

 

அந்த வகையில் இன்று வரை   முதலி டத்தில்   இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரிடம் போட்டி போட்டு பல நடிகர்கள்   தோ ல்வி யை   தான்   சந்தி த்துள்ளா ர்கள்   என்று சொல்ல வேண்டும். இன்று வரை அவருடைய   சா தனை யை   யாராலும்   முறிய டிக்க   முடியவி ல்லை.

 

மேலும், நடிகர் ரஜினி நடிப்பில் பல    திரைப்ப டங்கள்   சின்ன திரையில் வெளிவந்து டி.ஆர்.பி   ரேட் டிங்கில்   அதே இடங்களை   பிடி த்து ள்ளது. அதில் ஒன்றுதான் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த   பா ட்ஷா.

 

இந்தத்   திரை ப்படம்   ஆ க்ச ன், காமெடி, சென்டிமெ ன்ட்   என அனைத்தும் கலந்து ஒரு படமாக   எடு க்கப்ப ட்டது. மேலும், இந்த திரைப்படம்   குழ ந்தைகள்   முதல்   பெரிய வர்கள்   வரை அனைவரும்   வி ரும்பி   பார் த்த   ஒரு படமாகும்.

 

இந்த   திரைப்ப டத்தில்   ரஜினியுடன் இணைந்து ரகுவரன், நக்மா, ஆனந்தராஜ் போன்ற பல முன்னணி   பிரப லங்கள்   நடி த்திருப்பா ர்கள். இந்த   திரை ப்படம்   பிளா க்பஸ் டர்   ஹி ட்   படமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில்   மொ த்தமாக   11.74 ரேட்டிங்   கிடை த்தது.

 

இந்த ரேட்டிங் இன்று வரை விஜய், அஜித்    திரைப்ப டங்கள்   கூட   முறி யடிக்க   முடியவி ல்லை. ஏன் நடிகர் கமலஹாசனின் படம் கூட இந்த படத்தை   முறி யடிக்க   முடியவி ல்லை. கிட்ட த்தட்ட   28   வருடங்க ளாக   இந்த ரெக்கார்டு எந்த ஒரு படமும்   முறிய டிக்க   முடியாமல் டி.ஆர்.பி-யில் முதலிடத்தில் நடிகர் ரஜினிகாந்த்   இருந்து   வருகி ன்றார்…

 

Comments are closed.