கு டிபோ தையில் இயக்குனர் செய்த காரியம்.? அதிரடி முடிவு எடுத்த சிவக்குமார்..!! பின் நேரில் சந்தி த்து மன் னிப்பு கேட்ட இயக்குனர்..!!

369

த மிழ்   சினிமாவில் ஒரு   காலகட் டத்தில்   தவிர்க்க முடியாத நடிகர்களாக   இருந்தவ ர்கள்   இன்று பெரிதாக எந்த ஒரு   திரைப்ப டத்திலும்   நடிக்காமல்   சி னிமாவை   விட்டு விலகி   இருக்கின் றார்கள். அந்த வகையில் 70 மற்றும் 80   காலகட் டத்தில்   முன்னணி   நடிக ர்களின்   ஒருவராக வலம் வந்து   கொ ண்டிரு ந்தவர்   தான் சிவக்குமார்.

 

இவர்   சி னிமாவில்   மிகப்பெ ரிய   ஒரு   அர் ப்பணி ப்பை   கொடு த்து   வந்தவர் என்று கூட சொல்லலாம். மேலும், இவர்   சி னிமாவ   மட்டும் இல்லாமல்   சி ன்னத்தி ரைகளும்   சில ஆண்டுகள் நடித்து   வந்து ள்ளார்.

 

அதன் பிறகு அங்கு சிலருடன்   ஏற்ப ட்ட    க ருத் து   வேறுபாடு   கார ணமாக   அதிலும் இருந்து   ஒது ங்கி   தற்போது   எதி ரில்   நடி க்காமல்   ஓ ய்வு   எடுத்து   வருகி ன்றார். நடிகர் சிவகுமார் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை சரியான   நேர த்திற்கு   செ ல்வதை   வழ க்கமா கவே    வைத்து ள்ளார்.

 

அப்படி இருக்கும் நிலையில் ஒரு    திரைப்ப டத்தின்   படப்பி டிப்பு   சமயத்தில் காலை சூரிய   உத யத்தை   படமா க்கும்   காட்சியை   எடு த்திருந்தா ர்கள். அதற்கு பல   கு ழுவி னரும்    சிவகுமாரும்   சீக்கிர மாகவே   பட ப்பிடிப்பி ற்கு   வந்து விட்டனர்.

 

ஆனால், அந்த    திரைப்ப டத்தை   இயக்குனர் ரொம்ப நேரம் ஆகியும் வராமல்   இரு ந்தனர்   உட னடியாக   இயக்குனரை தேடிச் சென்ற சிவகுமார் இரவு   அ டித்த   மது   போ தையா ல்   இன்னும்   தூ க்கத் திலிரு ந்து   எழு ந்திருக்கா மல்   இயக்குனர்   இருந்து ள்ளார்.

 

அதை   புரி ந்து   கொண்டு சிவகுமார்   சற் று   சி ந்தனை யுட ன்   யோ சித் து   உதவி இயக்குனரை   அழை த்துக்   கொண்டு சூரிய உதய காட்சியை   எ டுத்து   மு டித்து   விட்டார். அதன் பின்னர் இயக்குனர் நடிகர் சிவகுமாரை நேரில் சென்று   பார் த்து   நன் றியுடன்   ம ன்னி ப்பு   கேட்டு   உள் ளார்…

 

Comments are closed.