இளையரா ஜாவால் தான் நான் சினிமாவை விட்டு வில கினேன்..!! பரப ரப்பை ஏற்ப டுத்திய பிரபலம்..!!

29,279

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான்   சிங்கா ரவேலன். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பாடகர் மனோ ஒரு   மு க்கிய   கதாபாத்தி ரத்தில்  நடித்தி ருப்பார். மேலும், நகைச்சுவை கலந்த அவரது அந்த கதாபாத்திரம் ரசிகர்கள்   ம த்தியில்   பெரிய வரவேற்பு   பெற் றது.

 

அதன் பிறகு அந்த   திரைப்பட த்திற்கு   பிறகு பாடகர் மனோ எந்த ஒரு   திரைப்ப டத்திலும்   நடிக்காமல்   இருந்து ள்ளார். சமீபத்தில் மிர்ச்சி சிவா படிப்பில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரன் என்ற   திரைப்ப டத்தில்   மு க்கிய  கதாபாத் திரத்தில்   நடித்து ள்ளார்.

 

அந்த படத்தின்   செய்தியா ளர்கள்   சந்தித்த பொழுது பாடகர் மனோவிடம் இளையராஜா உங்களை நடிக்க வேண்டாம் என்று   கூறி னாரா   அல்லது   வா ய்ப்புக ள்   தர மாட்டேன் என்று கூறினாரா என்ற   கே ள்விக ளை   வை த்துள் ளார்கள்.

 

அதற்கு பதில்   அ ளித்த   மனோ நீங்கள் நடிக்க சென்றால்   உங்களு க்கான   பாடல்கள்   கா த்துக்   கொண்டி ருக்காது   என்று   கூறியு ள்ளார். நான்   சிங்கா ரவேலன்   படப்பி டிப்பு   நடந்த சமயத்தில் 15க்கும் மேற்பட்ட   பாட ல்களை   படப்பி டிப்பு   முடித்த

 

பிறகு நான் அதை பாடி   கொடு த்தேன். அப்பொ ழுதுதான்   இளையராஜா இதை   சொ ன்னார். அது எனக்கு   மிகப்பெ ரிய   ஒரு   எச்ச ரிக்கை யாக   நான்   எடு த்துக்   கொ ண்டு   அதன் பிறகு   நடிக்கவி ல்லை   என்று   கூறியு ள்ளார்…

 

Comments are closed.