ஆமாம், இதன் கார ணமாக த்தான் சினிமாவை விட்டு வி லகப் போ கிறேன்.? நயன்தாராவின் இந்த முடிவால் அதிர் ச்சியில் ரசிகர்கள்..!!

2,347

தெ ன்னிந்திய   சி னிமாவில்   லேடி சூப்பர் ஸ்டார் அகத்தில் இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட   வருட ங்களாக   கா த லி த் து   அதன் பிறகு இரு   வீ ட்டார்   சம்பந்த த்துடனும்   தி ரும ணம்   செய்து கொண்டு   உள் ளார்கள். மேலும்,   திரும ணத்தி ற்கு   பிறகு   ஏரா ளமான   பி ரச்ச னைக ள்   வந்து   கொ ண்டே   இருக்கி ன்றது.

 

மேலும்,   திரும ணத்த ன்று   கூட   பவு ன்சர்கள்   சில   பிரப லங்க ளை   தொ ந்தர வு   செய்ததாக   கூறப்ப ட்டது. அதன் பிறகு   தி ருப்ப தி   தேவ ஸ்தா னம்   கோவிலில்   செ ரு ப் பு   அணி ந்து   கொண்டு சென்ற   ச ர் ச் சை யி ல்   வசமா க   மா ட்டியிரு ந்த.

 

அதன் பிறகு இவர்கள் வாடகை   தா ய்   மூ லம்   குழ ந்தை   பெ ற்றெடு த்தது   பெரிய   ச ர் ச் சை யா க   இருந்தது. இப்படி ஒரு நிலையில் இவர்களது   தி ரு ம ண   வாழ் க்கையில்   அடுத் தடுத்த   பி ர ச் ச னைக ள்   வந்து கொண்டு   இருக்கி ன்றது.

 

அந்த வகையில்   சி னிமாவில்   ஏரா ளமான   பி ர ச் ச னை   வருகின்றது. அதில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அனைத்து   திரைப்ப டங்களும்   தோ ல் வி யை   சந்தி த்தது. இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா   சி னிமாவில்   இருந்து   வி லகப்   போவ தாக   தற்போது தகவல் ஒன்று   வெளியிட் டுள்ளார்.

 

தனது   கு ழந்தைக ளை   பார் த்துக்   கொ ள்வத ற்காக   இந்த ஒரு முடிவை   அவரி டத்தில்   உள்ளதா கவும். இது மட்டும் இல்லாமல் இன்னும் முடிக்க வேண்டிய ஒரு சில   திரைப்ப டங்கள்   இருக்கி ன்றது. அதனை   முடித் துவிட்டு   முழுவ துமாக

 

சி னிமாவில்   நடி ப்பதை   நி றுத்தி   விடலாம் என்று   முடிவெ டுத்துள் ளார். அதன் பிறகு இனி தயாரிப்பு மட்டுமே   கவ னித்துக்   கொண்டு தனது   குடும்ப த்தை   பார் த்துக்கொ ண்டு   இரு க்கலாம்   என்று நயன்தாராவும்   மு டிவெடு த்ததாக   தகவ ல்கள்   வெளியா னதும்   ரசிக ர்களுக்கு   சற் று   வருத் தத்தை   ஏற்ப டுத்தி   உள்ளது…

 

Comments are closed.