த ரமான கதை இருந்தும் சங்கரை ஒது க்கி வந்த நடிகர்..!! இன்று வாய்ப்பு க்காக காத்திருக்கும் நடிகர்..!!

5,243

த மிழ்   சினிமாவில் ஒரு   காலகட் டத்தில்   தவிர் க்க   முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் சரத்குமார். ஆரம்ப த்தில்   பல வெற்றி பெற கொடுத்து வந்த நடிகர் தற்பொழுது   வ யதான   காரணத் தினால்   டாப் நடிகர்கள்   திரைப்ப டத்தில்   மற்றும்   மு க்கிய   கதாபாத் திரத்தில்   தற்போது நடித்த   வருகி ன்றார்.

 

இவரது நடிப்பில் நடிகர் விஜய்யின் வாரிசு   திரைப்ப டத்தில்   அவருக்கு   அப்பா வாக   நடித்தி ருந்தார். இப்படி சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் இவர்   பிரமா ண்ட   இயக்குனர் சங்கரின் படத்தை இவர்   நிரா கரித்து ள்ளார். அந்த தகவல் தான் தற்போது   இணைய த்தில்   பதி லாகி   வருகி ன்றது.

 

நடிகர் சரத்குமாரின் திரை   உ லகில்   முக்கி யமான   ஒரு படமாக   அமை ந்தது   தான் சூரியன். இந்த படத்தை   பவி த்ரன்   என்பவர்   இயக்கி னார். அந்த   பட த்திற்கு   உதவி யாளராக   ப ணியாற்றி   வந்தவர் தான் இயக்குனர் சங்கர். அதன் பிறகு அவர் வெளியே வந்து   ஜென்டி ல்மேன்   என்ற    திரைப்ப டத்தின்   கதை யை   தயாரி த்தார்.

 

அந்த படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க வைக்க   திட் டமிட்டு   இருந்தார். அப்போது இவருக்கு   தயாரிப்பா ளர்கள்   பெரிதாக   கிடை க்காத   இ றந்த   நிலையில் ஒரு வழியாக   தயாரி ப்பாளர்   கிடைத்து விட்டார். அப்பொழுது அவருக்கு சிறிய   தொ கையை   அ ட்வா ன்ஸாக   கொடு த்துள் ளார். அந்த   ப ணத்தை   எடு த்துக்கொ ண்டு

 

இயக்குனர் சங்கர் சரத்குமார் உடன் அவரை   ஒ ப்பந் தம்   செய்ய   சென் றுள்ளார். அந்த சமயத்தில் தான் பவித்ரன் ஐ லவ் யூ   இ ந்தியா  என்ற    திரைப்ப டத்தை   சரத்குமாரை வைத்து   திட் டமிட்டு ள்ளார். அந்த   சமய த்தில்   யாருடைய    திரைப்ப டத்தில்   நடிக்க வேண்டும் என்று பெரிய ஒரு   சி க்க லாக   இருந்தது. அதனால், இதற்கு முன்பாக சூரியன் என்ற   வெ ற்றி    திரைப்ப டத்தை   கொடு த்த   கார ணத்தி னால்

 

நடிகர் சரத்குமார் வேறு   வ ழியில் லாமல்   இயக்குனர் சங்கரை   க ழட்டிவி ட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கர் நவரச நாயகன் கார்த்திக் இடம்   கேட்டு ள்ளார். அதன் பிறகு தான் நடிகர் அர்ஜுனிடம்   கடைசி யாக   சொ ல்லி   இந்த    திரைப்ப டத்தில்   நடிக்க வைத்த   பி ளாக்ப ஸ்டர்   ஹி ட்   படமாக   கொடு த்தார்…

 

Comments are closed.