குஷ்பு மகள்களா இது? லாக்டவுனின் செய்த வேலை! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
நடிகை குஷ்பூவின் மகள்கள் வீட்டில் இருந்து யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. குஷ்பு – சுந்தர்.சி ஜோடிக்கு தற்போது இரண்டு மகள்கள் உள்ளனர். அவந்திகா மற்றும் அனந்திதா ஆகிய குஷ்புவின் மகள்கள் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பிரபலம் தான்.காரணம் அ டிக்கடி குஷ்பு அவர்களது புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வந்திருக்கிறார். தற்போது சொந்தமாகவே அவரது மகள்கள் யூட்யூப் சேனல் ஒன்றை துவங்கி நடத்தி வருகின்றனர்.
கொ ரோனா லாக் டவு ன் நேரத்தில் அவர்கள் வீட்டிலேயே பதிவு செய்த வீடியோ தான் அது. இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் போர் அ டிப்பதால் கொஞ்சம் சுவாரஸ்யமாக நேரத்தை மாற்றுவதற்காக அவந்திகா சுந்தர் போலவே ஒரு நாள் மட்டும் அனந்திதா இருக்க வேண்டும் எனவும் அவர் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் எனவும் ஒரு நிபந்தனையை குறிப்பிட்டு வீடியோவை தொடங்குகின்றனர்.
அணியும் உடை, உண்ணும் உணவு, மேக்கப் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவந்திகா போலவே இருக்கும் வகையில் அவர்கள் பார்த்துக் கொண்டு இந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
குஷ்புவின் மகள்கள் இருவருமே தங்கள் உடல் எடையை அதிக அளவு குறைத்து சற்று ஃபிட்டாக மாறி இருப்பது இந்த வீடியோவில் பார்க்கும் போதே தெரிகிறது. அதுவும் ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சியை கொடுத்துள்ளது.
Comments are closed.