தமி ழில் இனி நடிக்கவே மாட்டேன்..!! தெ றித்து மற்ற மொழிக்கு ஓடி ய நடிகை..!!

21,428

த மிழ்   சினிமாவில் பல முன்னணி   நடிகர்க ளுக்கு   ஜோடி போட்டு   நடித்த வர்கள்   கூட தற்பொழுது   த மிழில்   இனி நடக்கவே மாட்டேன் என்று மற்ற   மொ ழிக்கு   போய் உள்ளார்கள். அவர்தான் நடிகை அசின் இவர்   த மிழ்   சி னிமாவில்   தவிர் க்க  முடியாத நடிகையாக ஒரு   சமய த்தில்   வலம் வந்து   கொண் டிருந்தார்.

 

இவர்   த மிழ்   மொழியை தாண்டி தெலுங்கு, ஹி ந்தி   போன்ற   பழமொ ழிகளிலும்   நடித்துக் கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் கஜினி படத்தின் ரீமேக்   ஹிந் தியில்   உருவானது. அந்த படத்தில் படித்த பிறகு ஒரு பிரபல   தொ ழிலதிப ரை   இவர்   தி ரும ணம்   செய்து கொண்டு மும்பையில்   செட் டில்   ஆகிவி ட்டார்.

 

அதன் பிறகு தற்போது எந்த ஒரு   மொ ழியிலும்   முக்கி யமாக   த மிழில்   நடி க்காமல்   தவிர் த்து   வந்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகை சுருதிஹாசன். இவர் கமலின் மூத்த   மக ள். இவர் நடிகர் சூர்யாவின் ஏழாம்   அறி வு   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்    சி னிமாவில்   அறிமு கமானார்.

 

அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து அஜித், விஜய் போன்ற முன்னணி   ளுடன் ஜோடி   சேர்ந்து நடித்து   வந்து ள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது அதிகமாக   தெலு ங்கு   சி னிமாவில்   கவனம்   செலு த்தி   வருகி ன்றார். அங்கு தான் எனக்கு அதிகமான   மா ர்க்கெ ட்   இருக்கி ன்றது   என்று சொல்லி

 

தற்போது   த மிழ்   சி னிமாவை   தவிர் த்து   வருகி ன்றார். இவர்களைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின்   மூ லம்   இ ந்திய   அளவில்   பேச ப்பட்ட   ஒரு நடிகை ஆவார். இவர்    த மிழில்   தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி இரண்டாம்   பாக த்தில்   நடித்து   அறிமு கமானர். அதனை தொடர்ந்து என்.ஜி.கே    திரைப்ப டத்தில்

 

நடிகர் சூர்யாவுக்கு   ஜோ டியாக   நடித்த அந்த   திரை ப்படம்   பெரிய அளவில் வெற்றி பெறாத   கார ணத்தி னால்   தற்பொழுது தெலுங்கு பக்கம்   சென் றுவி ட்டார். இவரை தொடர்ந்து நடிகை அஞ்சலி, அமலாபால் போன்ற நடிகைகள் தற்போது   த மிழ்   சி னிமாவில்   அதிக மாக   தவிர் த்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.