வாரிசு படம் 300 கோடி வசூல்..!! ஆனால், எனக்கு கிடைத்தது எ ன்னவோ இதுதான்.? கவ லையில் தில்ராஜு..!!

9,211

த மிழ்   சி னிமாவில்   தவிர் க்க   முடியாத நடிகர்களின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த   திரை ப்படம்   தான் வாரிசு. இந்த   திரைப்ப டத்தை   தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர்   இயக்க த்தில்   வெளியானது.

 

இந்த திரைப்படம் பெரிய அளவில்   எதிர்பார் க்கப்ப ட்டது. ஆனால், திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள்   ம த்தியில்   ஓர ளவுக்கு   இருக்கு   கல வையா ன   வி மர்சன த்தை   பெற்று   ஓ டியது. மேலும், வசூல்   ரீ தியாகவும்

 

எந்த ஒரு கூரையும்   வை க்கவில் லை. துணிவு   படத் திற்கு   நி கராக   நல்ல வசூலை தான் இந்த திரைப்படம்   எடுத்து ள்ளது   என்று   கூற ப்படுகி ன்றது. மேலும், 300 கோடிக்கு மேல் வசூலி எடுத்தது என்று பட   குழுவி னர்   அதிர டியாக   அறிவி த்துள்ளா ர்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஆந்திரா மற்றும்   தெலு ங்கானா வில்   கிட்ட த்தட்ட   100 கோடிக்கு மேல் வசூல்   செய் யும்   என   எதிர்பா ர்க்கப்ப ட்டது. ஆனால், 50 கோடி   ஷே ர்   மட்டுமே தில்ராஜுக்கு   கிடைத் துள்ளது   என்று   கூறப்ப டுகின்றது.

 

மேலும், தமிழ்நாட்டில்   வெ ளியீடு   உரிமை 60 கோடி   வா ங்கி   உள்ளா ர்கள். ஆனால், 67 கோடி வரை   மட் டுமே   லா பம்   கிடைத் துள்ள து. இதி லிருந்து   இவருக்கு ஏழு கோடி   மட்டுமி ல்லாம   பெறப்பட் டுள்ளது   என்று தற்போது தகவல்கள்   வெளி யாகியு ள்ளது…

 

Comments are closed.