இந்த வி ல்ல ன் என்னிடம் தவ றாக நடக்க முயன்றார்.? அதிர் ச்சியளி க்கும் தகவலை பகிர்ந்த பிரபல நடிகை..!!

4,919

த மிழ்   சி னிமாவில்   எத்தனையோ வாரிசு நடிகர்கள் உருவாக்கிக்   கொண் டிருக்கின் றார்கள். அந்த வகையில் விக்ரம் பிரபு என்பவரும் ஒருவர். இவரது நடிப்பில் கடந்தாண்டு   வெ ளிவந்த   திரைப்படம் தான்   டானா க்காரன். இந்த   திரைப்ப டத்தின்   மூ லம்   தமி ழ்   சினி மாவுக்கு   அறிமு கமானவர்   தான் நடிகை அஞ்சலி நாயர்.

 

இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சில   ப ரபர ப்பான   தகவலை   பகிர்ந்து ள்ளார். அது   என்னவெ ன்றால்   நான்   த மிழ்   சி னிமாவில்   நடிக்க ஆர்வம் காட்டி வந்து   சமய த்தில்   என்னுடைய முதல் படத்தில் நடித்த   வி ல்ல ன்   என்னை   த வ றா க   நடக்க   முய ன்றார்.

 

மேலும், அந்த   திரைப்ப டத்தில்   துணை   தயாரிப் பாளராகவும்   அவர் இருந்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும்,   படபி டிப்பு   தள த்தில்   படபிடிப்பு இல்லாத   நேர த்திலும்   என்னை அங்கு வரச் சொல்லி வெளியே செல்ல   வி டாமல்   நான் எங்கு   செ ன்றா லும்

 

என்னை   பின் னாடியே   பின் தொடர்ந்து வந்து என்னை   டா ர்ச் ச ர்   செ ய்வார். நான் ஒரு முறை நான்   வைத் திருந் த   பை அவர்   பிடி ங்கி   கொண்டு சென்று   விட் டார். சி றிது   நேரம்   க ழித்து   அவர் என்னை   கூப்பி ட்டு   உன் பை   வேண்டுமா னால்   என் வீட்டிற்கு வா என்று   அழை த்தார்.

 

நான்   ப ய த்தி ல்   அங்கி ருந்து    என் னுடைய   ஊர்   கேர ளாவிற்கு   சென்று விட்டேன். அதன் பிறகு   என் னுடைய   நண்ப ர்களிடம்   இதைப் பற்றி   சொல் லியுள் ளேன்   என்று அவர் அந்த பேட்டியில் பல   தகவ ல்களை   வெ ளியிட்டு ள்ளார்…

 

Comments are closed.