என்னது, 900 கோடியில் விஜய்-ஷாரு க்கானை வைத்து படம் எடுக்க போ றாரா.? அவதார் ஸ்டைலில் உருவா கும் மெகா ஹி ட் படமா.?

139

தெ ன்னிந்திய   சி னிமாவில்   பிர ம்மாண்ட   இயக்கு னர்களின்   ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவர் தற்பொழுது   இ ந்தியன்   இரண்டு மற்றும் ஆர்சி 15 ஆகிய   திரைப்ப டங்களை   ஒரே   நேர த்தில்   இயக்கி   வருகி ன்றார். இந்த    திரைப்ப டத்தி ற்காக   இயக்குனர் சங்கர்   க டுமை யாக   வேலை செய்து   வருகி ன்றார்.

 

அடுத்தப டியாக   நடிகர் சூர்யாவை வைத்து   வே ள்பாரி   என்ற நாவலை மையமாக வைத்து   படமெ டுக்க   திட் டமிட்டு ள்ளார். ஜென்டி ல்மேன்   திரைப்ப டத்தின்   மூ லம்   இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல சூப்பர்   ஹி ட்   திரைப்ப டங்களை   கொடு த்து   வந்தவர் தான்   பிர ம்மாண்ட

 

இயக்குனர் சங்கர். இந்த    திரைப்ப டத்திற் கு   பிறகு நடிகர் விஜய் மற்றும் சாருக்கான்   ஆகி ய   இருவரின் வைத்து ஒரு   திரைப் படம்   இயக்க இயக்குனர் சங்கர்   ப க்காவாக   ஒரு   திட்ட த்தை   போட்டு ள்ளதாக   கூறப்படு கின்றது.

 

அந்த வகையில் இவர்கள்   இருவ ரையும்   வைத்து 900 கோடிக்கு ஒரு   பிர ம்மாண் ட    திரைப்ப டத்தை   இயக்க இருப்பதாக   கூறியுள் ளார்கள். அந்த   திரை ப்படம்   அ வதார்   படம் போல   உருவா க்கப்படு ம்   என்ற தகவல்கள்   வெளி யாகியு ள்ளது.

 

இதனால், ரசிகர்கள்   ம த்தியில்   பெரிய அளவில்   எதிர்பா ர்ப்பு   இருந்து   வருகி ன்றது. ஏனென்றால் தற்பொழுது இயக்குனர் அட்லி   இயக்க த்தில்   ஷாருக்கான் நடித்து வரும் ஜவான்   திரைப்ப டத்தில்   ஒரு சிறப்பு   தோற்ற த்தின்   நடிகர் விஜய் நடிக்க   இரு ப்பதாக

 

சில   தகவ ல்களை   வெளியா கியது. அதன்   கார ணத்தி னால்   அடு த்தபடி யாக   இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த ஒரு   பிர ம்மாண் ட    திரைப்ப டத்தை   எடுத்து   வி டலாம்   என்று சங்கர்   தி ட்டம்   போ ட்டுள் ளதாக   கூற ப்படுகி ன்றது…

 

Comments are closed.