விஜய்யின் பூவே உன க்காக பட நடிகையா இது.? ஆளே அடை யாளம் தெரியாத அளவி ற்கு ஆகிய நடிகை..!!

504

த மிழ்   சினிமாவில் ஒரு சில   திரைப்ப டங்கள்   ம க்கள்   ம த்தியில்   இன்று வரை மறக்க முடியாத படமாக   அமைந்திரு க்கின்றது. அந்த    திரைப்ப டத்தை   இன்றும்   தொலைக்கா ட்சியில்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்டால்   அதனை   பார் ப்பதற்கு   என்று ஒரு தனி ரசிகர்கள்   பட் டாளமே   இருந்து   வருகின் றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் நடிகை விஜயின் பூவே   உன க்காக   திரைப்படம் ஒன்று. இந்த    திரைப்ப டத்தில்   வரும் அனைத்து பாடல்களும்   ம க்கள்   ம த்தியில்   ரசிக்க பட்ட ஒரு பாடலாக இருந்து   வருகி ன்றது. இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் விஜய்   கா தலித் த   நடிகை தான் அஞ்சு அரவிந்த்.

 

இவர் அதிகமான   மலை யாள   திரைப்பட ங்களில்   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. தமிழில் சொல்ல   வேண்டுமெ ன்றால்   பூவே உனக்காக, எனக்கு ஒரு   மக ன்   பிறந்தான், அருணாச்சலம், ஒன் ஸ்மோர், வான த்தைப்போல போன்ற   கொ ஞ்சம்   ஹி ட்    திரைப்ப டங்களாக   நடித்து ள்ளார்.

 

இவர் இதனை தொடர்ந்து   தெலு ங்கு   மற்றும்   கன்னட த்திலும்   ஒரு சில   திரைப்ப டங்கள்   நடித்து   வந்துள் ளார். இதனை தொடர்ந்து இவர் 2002 ஆம் ஆண்டு தேவதாஸ் என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டார்.

 

அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு அவரை   வி வா கரத் து   செய்து விட்டார். அதனை தொடர்ந்து இரண்டு வருடம்   க ழித் து   2006 ஆம் ஆண்டு வினய சந்திரன் என்பவரை இரண்டாம்   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

தற்பொழுது   இவர்க ளுக்கு   ஒரு   மக ள்   இருக்கி ன்றார். இப்படி ஏனெனில்   குடும்ப த்துடன்   எடு த்துக்கொ ண்ட   சமீபகால   புகைப்ப டத்தை   அவர்   இணைய த்தில்   வெளி யிட்டுள் ளார். அந்த புகைப்படம் தான் தற்போது   இணைய த்தில்   வைர ளாக   பரவ ப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.