அவசர அவசரமாக நிச்சயதார்த்தம் செய்த எங்கேயும் எப்போதும் பட நடிகர்..!! பொண்ணு யாரு தெரியுமா பாத்திங்க ஷாக் ஆவிங்க..!! ஜோடியாக வந்து ஷாக் கொடுத்த சித்தார்த் + நடிகை..!!

இயக்குனர்  ச  ரவணன்   இயக்கத்தில்   வெளியான   சூப்பர்   ஹிட்   படம் எங்கேயும்   எப்போதும்   மனதை   உருக்கிய   காதல்   திரைப்படமான   இந்த   படம்   ரசிகர்களிடம்   நல்ல   வரவேற்ப்பை   பெற்றது   மட்டுமின்றி   இந்த   படத்தில்   நடித்த   ஜெய், அஞ்சலி,   அனன்யா,   சர்வானந்த்   உள்ளிட்டோருக்கு   பெரும்   திருப்புமுனை   படமாகவும் அமைந்தது.அதிலும்   இந்த  படத்தில்   நடித்த   தெலுங்கு   பிரபலம்   சர்வானந்த்    வெகு   சீக்கிரமே   த மிழ்   ரசிகர்களின்   மனதைக்   கவர்ந்தார்.

அதன்   பின்   இவருக்கு   நாளை   நமதே, கணம்   உள்ளிட்ட   தமிழ்   படங்களில்   ந  டிப்பதற்கான   வாய்ப்பு   கிடைத்தது.   எனவே   தமிழ் ரசிகர்களுக்கு   பரிச்சயமான   தெலுங்கு   நடிகர்   சர்வானந்த்   தற்போது   சைலன்டாக தன்னுடைய  நிச்சயதார்த்தத்தை   நடத்தி    இருக்கிறார்.  3 8  வயதான   இவர்    அமெரிக்காவை சேர்ந்த   தொழில்நுட்ப   கலைஞரான  ரக்‌ஷிதா   ஷெட்டி 

என்பவரை   இன்று   கோலாகலமாக நிச்சயதார்த்தம்   செய்து   கொண்டார்   இவர்களுடைய   புகைப்படம்   தற்போது   சோசியல் மீடியாவில்   வைரலாக   பரவுகிறது.   மேலும்   ரக்‌ஷிதா   ஷெட்டி   ஆந்திராவின்   தெலுங்கு   தேசம் கட்சியை   சேர்ந்த   முக்கிய   அரசியல்   பிரபலத்தின்   பேத்தி   என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்த   புகைப்படங்களை   தனது   இன்ஸ்டாகிராம்   பக்கத்தில்   பகிர்ந்த   ஷார்வானந்த், ‘இந்த   அழகான   பெண்ணுடன்   எனது  வாழ்க்கையின்   புதிய   அத்தியாத்தில்   அடியெடுத்து வைக்கிறேன்.   உங்கள்   ஆசிர்வாதம்   தேவை’   என்று   குறிப்பிட்டுள்ளார்.  இவர் மணக்கவிருக்கும்   ரக்ஷிதா   அமெரிக்காவில்   ஐடி  நிறுவனம்

ஒன்றில்   பணியாற்றிவருகிறார். இவர்   அரசியல்   பின்புலம்   கொண்டவர்   என்றும்   கூறப்படுகிறது.   இந்த   நிலையில் நிச்சயதார்த்தத்துக்கு   சித்தார்த்தும்   அதிதியும்   ஜோடியாக  கலந்து  கொண்டு   வாழ்த்து தெரிவித்தனர்.  அப்போது   எடுக்கப்பட்ட   புகைப்படம்   சமூக   வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Comments are closed.