அஜித் இல்லாத நேரத்தில் முன்னால் நடிகரை பார்த்து ஷாலினி செய்த செயல் க டுப்பான அஜித்!! ஷாலினி என்ன செய்தார் தெரியுமா!!
பிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னர் 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார். 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார்.
இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின. இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பின்னர் இவர் ராதிகவின் தொலைக்காட்சித் தொடரான அரசியில் திருநங்கையாக நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.
பிரித்திவிராஜுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடனத் திறமைக்கான போட்டி நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னின் இரண்டாவது பருவத்தில் போட்டியிட்டார். நிகழ்ச்சியின் போது, நடிகரும் அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 2010இல் இருந்து இவர் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்
இந்த நிலையில் அன்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் அஜித்தை பற்றி சில விடயங்களை கூறியுள்ளார் அதில் அஜித் எனக்கு நெருங்கிய நண்பர் எனது தங்கை படித்த பள்ளியில் தான் நடிகர் அஜித்தும் படித்தார் அவர் எனது இளைய தங்கையில் நெருங்கிய நண்பர் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித் நான் எப்போது அஜித்தை சந்தித்தாலும் எனது தங்கையை பற்றி விசாரிப்பார் ஒரு முறையில் restaurantஇல் அவரின் மனைவியான பேபி ஷாலினி அதே restaurant க்கு வந்திருந்தார் எனக்கு அஜித்தான் நெருங்கிய நண்பர் அவருடன் நான் படம் பண்ணி இருக்கிறேன்.
ஆனால் அவரின் மனைவியுடன் படம் பண்ணியதில்லை அதனால் அவரை என்னோட பேசவில்லை நான் பேசினால் தப்பாக நினைப்பாரோ என்று நினைத்து நானும் பேசவில்லை ஒரு நான் எனக்கு போன் ஒன்று வந்தது அதில் ஷாலினி சார் என்னை மன்னித்து விடுங்க நார் உங்களுடன் பழக்கம் இல்லாத காரணத்தால் அன்று உங்களுடன் பேசவில்லை இதனை அஜித்திடம் கூறினேன் அவர் மிகவும் கோ பப்பட்டார்.
அவர் எனது சீனியர் ஏன் பேசாமல் வந்தாய் என கோபித்துக் கொண்டார் என்று ஷாலினி கூறினார் இவ்வாறு இருக்கின்ற அஜித்த எவ்வளவு நல்ல மனிதர் பாருங்க என்று சொல்லி அஜித்தை புகழ்ந்த தள்ளினார் பிரிதிவிராஜ்
Comments are closed.