காமெடி நடிகர் க ஞ்சா கருப்புக்கு என் னவானது.? இப்படி ஒரு நிலைக்குத் தள்ள ப்பட்ட நடிகர்..!!

இயக்குனர் பாலா என்பவர்   இயக்க த்தில்   பிதாமகன் என்ற   திரைப்ப டத்தில்   ஒரு சிறிய   கதாபாத் திரத்தில்   நடித்த தனது   சி னிமா   பய ணத்தை   ஆரம்பி த்தவர்   தான் நடிகர்   க ஞ்சா   கருப்பு என்பவர். அந்தப்   படத்தி ற்குப்   பிறகு சுப்பிரமணியபுரம் என்ற   திரைப்ப டத்தில்   குணச்சி த்திர   வேடத்தில் நடித்த   ம க்கள்   மத்தியில்   பிரபல மடைந்தார்.

 

அவரை தொடர்ந்து விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால், சசிகுமார் என அனைத்து முன்னணி   நடிகர்க ளுடன்   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்   என்பது  குறிப்பிட த்தக்கது. இவர்   கிட்ட த்தட்ட   நூறுக்கும் மேற்பட்ட   திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார்   என்பது    குறிப்பிட த்தக்கது.

 

இதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகர்   க ஞ்சா   கருப்பு 2010 ஆம் ஆண்டு சங்கீதா என்ற   பெ ண்ணை   திரும ணம்   செய்து   கொண் டுள்ளார். பின் 2014 ஆம் ஆண்டு முருகன்   போர்வெ ல்ஸ்   என்ற   திரைப்ப டத்தை   தயாரித் துள்ளார். சி னிமாவில்   சம்பா தித்த   ப ணத்தை   அனை த்தையும்   செலவி ட்டு   தான்

 

அந்த படத்தை   தயாரித் தார். ஆனால், படம் மிகப்பெரிய   தோ ல்வி யை   சந்தி த்தது. அதன் காரணமாக சொந்த வீடு   அனைத் தையும்   விட் டு   கையில் இருந்த   ப ணத்தை   எல்லாம்   இழ ந்து   தற்போது   வா டகை   வீட்டில்   வசி த்து   வருகி ன்றார்.

 

இதை தொடர்ந்து சமீபத்தில் விஜய்   தொலைக்கா ட்சியில்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்ட   பிக் பாஸ் என்ற   நிகழ் ச்சியில்   கலந்து கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது   கிடை க்கும்   சி னிமா   வாய் ப்புகளை   சரியாக   பய ன்படுத் திக்   கொண்டு நடித்து    வருகி ன்றார்…

 

Comments are closed.