அஜித் நடிக்க சம்மதி த்தால் நான் இந்த படத்தை எடுப்பேன்..!! லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அதி ரடி முடிவு..!! தகவலை அறிந்து வி யந்த ரசிகர்கள்..

த மிழ்   சி னிமாவில்    நடிகர் அஜித் தற்பொழுது மூன்றாவது முறையாக ஹெச். வினோ த்துடன்   இணைந்து துணிவு என்ற   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்    என்பது   குறிப்பிட த்தக்கது. இதற்கு முன்பாக இவரது   கூட்ட ணியில்   வெளிவந்த   திரைப்ப டங்கள்   ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கல் விழாவை   முன் னிட்டு   வெளியாக இருக்கின்றது. அஜித் உடன் இணைந்து சமுத்திரகனி, மஞ்சு வாரியார் போன்ற

 

பிரபலங்கள் நடித்து   வருகின் றார்கள். இப்படி நினைவில்   த மிழ்   சினிமாவில்   தயாரிப்பா ளர்களால்   தேட ப்படும்   ஒரு இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ். இவர் ஒரு    நிகழ் ச்சியில்   கலந்து கொண்ட பொழுது ரஜினியை வைத்து எந்த படம்   எடுப்பீ ர்கள்   என்று   கேட்டுள் ளார்கள்.

 

அதற்கு நான் கமலை வைத்து விக்ரம் படத்தை எடுத்து விட்டேன். அதன் பிறகு ரஜினியை வைத்து படம் எடுக்க   நினை த்தால்   தளபதி படத்தை இரண்டாம்   பாக த்தை   நான்   எடுப்பேன் என்று   கூறியு ள்ளார். அதன் பிறகு அதை வைத்து எடுத்தால் எந்த படம் என்று   கேட்டுள் ளார்கள்   அஜித்தின் பெயரை கேட்டவுடன்

 

அங்குள்ள ரசிகர்கள் அதிகம் அளவில் கோச் ரைட்டு   வந்துள் ளார்கள். அந்த வகையில் லோகேஷ் சொன்னது   எ ன்னவெ ன்றால்   நான் தீனா படத்தை இரண்டாம் பாகம்   எடு ப்பேன்   என்று   கூறியு ள்ளார். ஒட்டுமொ த்த   ரசிகர்கள்   எழுந்தி ருக்க   கைதட்டி   ஆர்வ த்துடன்   கொண்டா டினார்கள். ஏனென்றால் தீனா திரைப்படம்

 

நடிகர் அஜித்திற்கு ஒரு   திருப் புமுனை   படமாக அமைந்தது. அது மட்டுமில்லாமல் நடிகர் அதியத்தை ஒரு   ஆ க்சன்   ஹீரோவாக மாற்ற திரைப்படம் ஆகும். விஜயின் 67வது படத்தை   முடித் துவிட்டு   ரஜினி மற்றும் அதை தெரிவித்து தான் பட இயக்கம்   அதிக மான   வாய்ப் புகள்   இருப்பதாக தற்பொழுது தகவல்கள்   வெளி யாகி   கொண்டிரு க்கின்றது…

 

Comments are closed.