இயக்குனர் கௌதம் மேனனின் மனை வியை பார்த்துள் ளீர்களா.? முதன் முறையாக மனை வியின் புகைப்ப டத்தை வெளியிட்ட இயக்குனர்..!!

த மிழ்   சினிமாவில்   ஏரா ளமான   இயக் குனர்கள்   இருந்து   கொண்டிரு க்கின்றா ர்கள். அந்த வகையில் தனக்கென ஒரு   இட த்தை   பிடி த்து ள்ளவர்   தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்பவர். இவர் ஒரு இயக்குனர்   மட்டும ல்லாம ல்   ஒரு சிறந்த நடிகராகவும் இருந்து   வருகி ன்றார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

மேலும், இவர்   த மிழில்   காக்க காக்க, வேட் டையாடு   விளை யாடு, விண்ணை தாண்டி வருவாயா, என்னை   நோ க்கி   பா யும்   தோ ட்டா   உள் ளிட்ட   திரை ப்படங்க ளை  இயக்கி உள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இவர் ஒரு இயக்குனராக   மட்டும ல்லாமல்   நடிகராகவும் இருந்து   வருகி ன்றார். அந்த வகையில்   க ண்ணும்   கண் ணும்   கொ ள்ளைய டித்தா ல், சீதா ராமம்   உங்ககிட்ட பல   திரைப்பட ங்களில்   நடித்த ஒரு நடிகராகவும் இருந்து   வருகி ன்றார்    என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இதனை தொடர்ந்து   சமீப த்தில்   நடிகர் சிம்புவை வைத்து வெந்து   த ணிந்தது   காடு என்ற   திரைப்ப டத்தை   இயக்கியு ள்ளார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை   படை த்தது. இதனை தொடர்ந்து நேற்று நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சுமாவுக்கு   திரும ணம்   நடந்து ள்ளது.

 

இந்த   திரும ணத்தி ற்கு   பல திரை ப்பிரப லங்கள்   கலந்து   கொண்டு ள்ளா ர்கள். அந்த வகையில் இயக்குன கௌதம் மேனனும் அவரது   ம னை வி   மற்றும்   து ணை   இயக்குன ர்களுடன்   திரும ணத்தில்   கலந்து   கொண் டுள்ளா ர்கள். அந்த   சமய த்தில்   எடுக்க ப்பட்ட   புகை ப்படம்   தான் தற்பொழுது   வெளி யாகி   உள்ளது…

 

Comments are closed.