நான் மட்டும் தான் நடிப்பேன்..!! தய வுசெய்து நடிக்க வேண்டாம் என்று சொல் லாதீங்க..!! அடி வா ங்கியும் திரு ந்தாத நடிகர்..!!

2,411

த மிழ்   சினிமா உலகில் பல   வருட ங்களாக  வெற்றி க்காக   போரா டிவரும்   ஒரு சில நடிகர்களில் ஒருவராக நடிகர் அருண் விஜய் என்பவர் ஒருவர். இவர் தன்னுடைய கடின   உ ழைப்பி ன்   கார ணமாக   எத்தனையோ   திரைப்ப டங்கள்   நடித்திரு ந்தாலும்   அந்த படங்கள்   மூ லமாக   பெரிய அளவு அவரால் ரசிகர்களை   கவ ர   முடியவி ல்லை.

 

இருந்தாலும் தன்னுடைய   முய ற்சியை   விடாமல் புதுப்புது   கதாபாத்தி ரத்தை   தேர்ந்தெ டுத்து   தனது   திற மையை   வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் யானை பெரிய அளவு வரவேற்பு பெறும் என்று   எதி ர்பார் த்தார்.

 

ஆனால் சினம், யானை போன்ற படங்கள் ரசிகர் பற்றிய சின்ன ஒரு வரவேற்பு தான் பெற்று வந்தது என்பது   குறிப்பிடத் தக்கது. மேலும், பல படங்கள்   தோ ல் வி யை   கொடு த்தாலும்   அதன் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்துக்   கொ ண்டே   தான்   இருக்கி ன்றார்.

 

மேலும், இவர் நடிக்கும்   திரைப்பட ங்களில்   ஆ க்சன்   காட்சிகள் அதிகமாக டூ   போ டாமல்   அவரே நடித்து   வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில்   அ ச்சம்   என்பது இல்லையே என்ற   திரைப்ப டத்தில்   நடித்து வருகின்றார். இவருக்கு இந்த படத்தில் ஜோடியாக நடிகை எமி ஜாக்சன்   நடிக்கி ன்றார்.

 

மேலும், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பட உரிப்பில்   தீ விர   ச ண் டை   காட்சிகள்   படமாக்க ப்பட்டு   வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய்க்கு கையில்   கா ய ம்   ஏற்பட்டு இருக்கின்றது. அந்த   புகைப்ப டத்தை   சமூக வலைதலை பக்கத்தில்   வெளியிட் டுள்ளார்.

 

மேலும், எத்தனையோ முறை   ச ண் டை   காட்சிகள்  கா யங்க ள்   ஏற்பட் டாலும்   அதை பெரிதாக எடுத்துக்   கொ ள்ளா மல்   டூ ப்   எதுவும் போடாமல் தன்னுடைய   உ ண்மை யான   நடிப்பை   வெளி ப்படுத்தி   வருகின்றார். அந்த வகையில் அவரை பாராட்டு  வகைகள் ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் செய்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.