வடிவேலுவுடன் சூனா பானா கதாபாத் திரத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா.? இவர் இத்தனை படங்களை இயக்கியு ள்ளாரா.? இவருக்கு இன்று இப்படி ஒரு நி லையா.?

3,304

கடந்த, சில   ஆண்டுக ளுக்கு   முன்பாக பல சுவாமி   திரைப்ப டங்கள்   வெளிவந்து அதில் வரும் பாடல்கள் அதிகமாக கோவில் திருவிழா மற்றும் பண்டிகை   கால த்தில்   பெரு ம்பாலும்   போட ப்பட்டு   வந்துள் ளார்கள். அந்த வகையில் பிரபல   திரைப்ப டத்தை   இயக்கி நடித்தவர் தான் பாரதி கண்ணன் என்பவர்.

 

மேலும், கண்ணாத்தாள் என்ற   திரைப்ப டத்தை   1998 ஆம் ஆண்டு வெளிவந்த மெகா   ஹி ட்   அடித்தது. இந்த   திரைப்ப டத்தில்   பல   மு க்கிய   பிரப லங்கள்   நடித்தி ருப்பா ர்கள். மேலும், இந்த   திரைப்ப டத்தின்   ஒரு   மு க்கிய   வெற் றிக்கு   காரணம் என்று சொன்னால் வைகைப்புயல் வடிவேல்.

 

காமெடி தான் ஒரு படத்திற்கு   நடிகர்க ளுக்கு   எந்த அளவு   மு க்கியத் துவம்   கொடுப்பா ர்களோ. அதை அளவிற்கு அந்த படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் மற்றும்   நகைச்சு வைக்கும்   ஏதும் கொடுத்து வருவார்கள். அப்போதுதான் அந்த   திரை ப்படம்   ம க்கள்   ம த்தியில்   நல்ல வரவே பெரும்.

 

மேலும், அந்த படத்தில் அவர் நடித்த கார்த்தியை இன்றும்   ம க்கள்   மத்தியில்   பிரப லமாக   இருந்து வருகின்றது. மேலும், கண்ணாத்தாள் பட இயக்குனரான பாரதி கண்ணன் ஸ்ரீ பண்ணாரி அம்மன், ராஜராஜேஸ்வரி, கரகாட்டக்காரி, வ யசு   பசங்க போன்ற   திரைப்ப டங்களை   இயக்கியு ள்ளார். மேலும், இதில் சில   திரைப்ப டங்களில்   அவரையும்   நடித்து ள்ளார்.

 

சமீப த்தில்   இவர் 2018 ஆம் ஆண்டு பக்க என்ற   திரைப்ப டத்தில்   நடித்தி ருப்பார். இவர் ஒரு திரைப்பட நடிகர்   மட்டுமல் லாமல்   ஒரு சீரியல் நடிகரும் ஆவார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல   சுவாரஸ் யமான   தகவ ல்களை   அவர்   வெளியிட் டுள்ளார். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.