இந்த புகைப்ப டத்தில் இருக்கும் சி றுவன் யார் தெரிகி றதா.? இன்று த மிழ் சினிமாவை கையில் வைத்திரு ப்பவரே இவர்தான்..!! புகைப்ப டத்தை கண்டு ஷா க்காகும் ரசிகர்கள்..!!

4,954

சி னிமாவை   பொறு த்தவரை   ஒரு சில நடிகர்களை ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக்   கொ ள் ள   மாட் டார்கள். ஏனென்றால் அவருக்கு சரியாக   நடி க்கவில் லை   அவர் நடித்தார் படம்   ஓ டாது   என்று ரசிகர்கள் அவரை   ஏற்க ம றுத் து   வந்தா ர்கள். அந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒருவர். இவர்   ஆரம்ப த்தில்   நடித்த   பெரு ம்பாலான   திரைப்ப டத்தில்

 

நடிகர் சந்தானம்   நடித்தி ருப்பார்    என்பது   குறிப்பிட த்தக்கது. இவருக்கு   கொடு க்கும்   மு க்கியத்துவ த்தை   விட சந்தானத்திற்கு அதிகமாக   கொடு த்துள் ளார்கள். இப்படி தொடர்ந்து நகைச்சுவை    திரைப்ப டங்களை   தேர் ந்தெடு த்து   நடித்து வந்த இவர்   தி டீரெ ன்று   ஒரு   கட்ட த்திற்கு

 

பிறகு   வி த்தியா சமான   கதைகளை   தேர் ந்தெடு த்து   நடிக்க   தொடங் கியுள்ளார். அந்த வகையில்   பா ர்வை யற்ற   மனி தனாக   சை க் கோ   என்ற   திரைப்ப டத்தில்   நடித்த ரசிகர்களை   கவர் ந்துள் ளார்   என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தற்போது இவர் அதிகமாக படங்களில் நடிப்ப தில்லை.

 

அதனை   குறை த்துக்   கொண்டே   வருகின்றார். அதற்கு முக்கிய   கார ணம்    இவர் தற்பொழுது   அதி கமா க   அ ரசி யலில்   ஈடுப ட்டு   வருகி ன்றார்    என்பது   குறிப்பிட த்தக்கது. அதன் காரணமாக   பிர ச்சார ம்   பொ துக்கூ ட்டம்   என்று இதில் அதிகமாக கவனம்   செலு த்துவதா ல்

 

சி னிமாவில்   இருந்து   வி லகப்   போவ தாக   கூட   கூ றியிரு ந்தார். இதனைத் தொடர்ந்து   சி னிமாவில்   பிரபல ங்களாக   இருப்பவ ர்கள்   தங்க ளுடைய   குழ ந்தை   பருவ   புகைப்ப டத்தை   வெளி யிட்டு   வருவா ர்கள். அந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலினும்

 

அவருடைய   குழ ந்தை   பருவ த்தில்   தனது தாத்தா மற்றும் அப்பாவுடன்   இருக்கு ம்படியான   புகைப்ப டத்தை   வெளி யிட்டு ள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது   இணையத ளங்களில்   மிகை ரலாக   ரசிகர்கள்   மத் தியில்   பரவி   வருகி ன்றது…

 

Comments are closed.