இன்று விஜய் சேதுபதி என் கா லில் விழுந்தார்..!! நாளை..? கமலின் பேச்சை கேட்டு அர ங்கமே கொண் டாடியது..!!

சி னிமாவில்   ஆரம்ப   காலக ட்டத்தில்   துணை   கதாபாத் திரத்தில்   நடித்து அதன் பிறகு இன்று   த மிழ்   சினிமாவில்   தவி ர்க்க   முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் விஜய் சேதுபதி. இவர்   சமீப த்தில்   நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம்   திரைப்ப டத்தில்   வி ல்லன்   கதாபா த்திரத்தில்   நடித்து உள்ளார்.

 

இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் பொன்ராம்   இயக்க த்தில்   டிஎஸ்பி என்ற   திரைப்ப டத்தில்   விஜய் சேதுபதி   கதாநா யகனாக   நடித்து ள்ளார். இந்தப்    திரைப்ப டத்திற்கு   இமான்   இசையமை த்துள்ளார். இந்த   திரை ப்படம்   வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி   திரையர ங்கில்   வெளியாக   இருக்கி ன்றது.

 

அந்த வகையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை   வெளி யீட்டு   விழா   நடைபெ ற்றது. மேலும், இந்த   நிகழ் ச்சிக்கு   சிறப்பு   விருந் தினராக   கமல் கலந்து   கொண்டு ள்ளார். அதில் டிரைலர் வெளியீட்டு விழா முடிந்த   செய்தியா ளர்களை   சந்தித்து

 

நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி   திரைப்ப டத்தை   இசை   வெளி யீட்டு   வி ழாவில்   நான் டிரைலரை   பார் த்தேன்   நன்றாக இருந்தது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி   எ ன்னை   போலவே   சி னிமாவை   நேசி க்கிறா ர்   நான் என்னுடைய

 

ஆரம்ப   காலகட் டத்தில்   அந்த முன்னணி நடிகரின்   கா லி ல்   வி ழுந்து   முத்தமி ட்டேன். இன்று விஜய் சேதுபதி என்   கா லில்   வி ழுந்து   ஆசீர்வா தம்   வாங்கி னார். நாளை விஜய் சேதுபதி காலில் வேறு ஒரு   க லைஞன்   விழு ந்து   ஆசீ ர்வாதம்   வாங் குவான்.

 

அந்த அளவிற்கு இவருக்கு   சி னிமாவில்   நல்ல இடம்   இருக் கின்றது   என்று விஜய் சேதுபதி பற்றி நடிகர் கமல்   கூறியுள் ளார். அதனை கேட்டு   அ ங்கிரு ந்த   ரசிகர்கள்   கொண் டாட்ட த்தில்   இருந்து   வந்துள் ளார்கள். அந்த தகவல் தற்பொழுது   வெளி யாகி   உள்ளது…

 

Comments are closed.