அடடே, இந்த நடிகையா புகைப்ப டத்தில் இருக்கும் குழ ந்தை..!! புகைப்ப டத்தை பார்த் தவுடன் விய ந்து போன ரசிகர்கள்..!!

396

இந்த   காலகட் டத்தில்   குழ ந்தை   நட்சத்தி ரமாக   சினிமா வுக்குள்   அறிமுக மானவர்கள்   கூட அதன் பிறகு ஒரு   காலகட் டத்தில்   அவர்களே பிரபல நடிகையாக கூட   மாறுவ தற்கு   அதிகமான   வாய் ப்புகள்   இருந்து வருகின்றது. இந்த சமயத்தில் பல நடிகர் அல்லது   தயாரி ப்பாளர்   அவர்களது   வா ரிசுகளை   குழ ந்தை   நட்சத் திரமாக   சில்வர்   அறிமுக ப்படுத்த   தொடங் கியுள் ளார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் ஜில்லா என்ற   திரைப்ப டத்தில்   விஜயுடன்   குழ ந்தை   நட்சத்தி ரமாக   நடித்த   சினி மாவுக்குள்   அறிமுக மானவர்   தான் ரவீனா தாஹா என்பவர். அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கதை சொல்ல போறோம் என்ற ஒரு   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அதன்பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்ற ஒரு ஜீ   த மிழ்   நிகழ்ச்சியில்   போட்டியா ளராக   கலந்து   கொண் டுள்ளார்   ரவீனா தாஹா. இதனைத் தொடர்ந்து இவர் சினிமா   மட் டுமல் லாமல்   சீரிய ல்கழி யும்   நடித்து   வருகி ன்றார். அந்த வகையில்   மௌ னராகம்   2 என்ற   சீ ரியலில்   சக்தி யாக    ஒரு   கதாபா த்திரத்தில்   நடித்து   வருகி ன்றார்.

 

இவருக்கு தற்போது 18   வ யது   தான் ஆகின்றது. இதைத்    தொடர் ந்து   ஜீ   த மிழ்   தொலைக்காட்சியில் பூவே   பூச்சூ டவா   என்ற சீரியல்  மூ லம்   சின்ன த்திரையில்   நடிகையாக என்ட்ரி   ள்ளார். அந்த சீரியலில் கடைக்குட்டி   த ங்கச்சி யாக   பல   சே ட்டைக ளை   செய்து   வந்து ள்ளார்.

 

இதனை தொடர்ந்து இவருக்கு   ஏரா ளமான   ரசிகர்கள்   பட் டாளம்    உ ருவாகி யுள்ளது. இதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த   ரா ட்சச ன்   திரைப்படம்   மெ கா   ஹி ட்   அடித்தது. அந்த   திரைப்ப டத்தில்   நடித்த அம்மு அபிராமிக்கு   அடு த்தகட் டமாக   கதாபா த்திரத்தில்   பிரபலமாகப்   பேச ப்பட்டது  ரவீனா தாஹா.

 

அந்த   திரை ப்படம்   இவரது   கே ரியரில்   ஒரு   திரு ப்புமு னையாக   அமைந்தது. இது   மட் டுமல் லாமல்   தற்போது   வி ரைவில்   வெளியாக இருக்கும்   பி ட்சா   3 என்ற திரைப்படத்தில் இவர் ஒரு   மு க்கிய   கதாபா த்திரத்தில்  நடிக்க   இரு ப்பதாக   கூறப்படுகி ன்றது. இப்படி ஒரு நிலையில் தனது   சிறுவ யது   புகைப்ப டத்தை   முதன்   முறை யாக   இணைய த்தில்   வெளியிட்டு உள்ளார்…

 

Comments are closed.