விக்ரம் படத்தில் நடித்த ஏஜெ ன்ட் டீனாவை ஞாபகம் இருக்கா.? 21 வருடத் திற்கு முன்பாகவே விஜய், சூர்யா, அஜித்துடன் நடித்த நடிகை..!! அதுவும் இந்த ப டமா.?

973

இந்த   காலகட் டத்தில்   த மிழ்   சி னிமாவில்   தவிர் க்க   முடியாத இயக்குனராக திகழ்ந்த வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற   திரைப்ப டத்தை   இயக்கி   த மிழ்   சினிமாவில் தற்போது   தவி ர்க்க    முடியாத இயக்குனராக இருந்து வருகின்றார். இவர் அந்த படத்திற்கு பிறகு   கை தி   படத்தை   இயக்கி னார்.

 

அந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து   மா ஸ்டர்   படம் அவருக்கு நல்ல வரவேற்பு   கொடு த்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இயக்குனர் கமலை வைத்து விக்ரம் என்ற   திரைப்ப டத்தை   இயக்கினார்.

 

இந்த திரைப்படமும் பெரிய அளவு ரசிகர்களை   கவர் ந்தது. மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பலரும்   பிரப லமானவ ர்கள்   அதில் ஒருவர் தான் ஏசென்ட் டீனா என்பவர். இவர் இதற்கு முன்பாக கிட்டத்தட்ட 30   ஆண்டுக ளுக்கு   மேலாக சினிமா துறையில் இருந்து வருகின்றார் என்பது   குறிப்பிட த்தக்கது.

 

சமீபத்தில் ஒரு பெட்டியில் கூறியுள்ளார் நான் பிருந்தா, கலா மாஸ்டர் போன்றவுடன் துணை நடன இயக்குனராக   பணியா ற்றியு ள்ளேன். இது   மட்டுமி ல்லாமல்   தினேஷ் மாஸ்டரிடம் 20 ஆண்டுகளாக துணை நடன இயக்குனராக   பணியா ற்றியு ள்ளேன்   என்பது   குறிப்பிட த்தக்கது. நான் சினிமாவில் எத்தனை வருடங்கள் இருந்தாலும்

 

என்னை யாருக்கும் தெரியாது. ஆனால், விக்ரம் படத்தின்   மூலமா கத்தான்   என்னை பலருக்கும் தெரிய வந்தது.. நான் இதற்கு முன்பாக விஜய், விக்ரம், சூர்யா போன்ற நடிகருடன் குரூப் டான்ஸ் ஆடி உள்ளேன் என்று அந்த பேட்டியில் அவர்   கூறியு ள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது   இணைய த்தில்   வைர ளாகி   வருகின்றது…

 

Comments are closed.