முன்னணி நடிகையை நடிக்க கூ டாது என்ற த டை போட்ட சினிமா உலகம்..!! இப்படி பண்ணா சும் மாவா விடுவா ங்க.? நடிகையை வெளு த்து வாங்கும் ரசிகர்கள்..!!

2,902

க ன்னட   சினிமா உலகில் கிரிக் பார்ட்டி என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   சினிமா விற்குள்   அறிமு கமானவ ர்தான்  நடிகை ராஷ்மிகா மந்தனா என்பவர். ஆனால், அந்தப் படத்தில் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு   கிடைக் கவில்லை. அதன் பிறகு தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   இளைஞர்கள்   ம த்தியில்   பெரிய அளவு வரவேற்பு பெற்று   பிரபல மானார்.

 

அந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு இவருக்கு ஏராளமாக ரசிகர்கள் உருவாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து   த மிழ்   சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்    சினிமாவிலும்   நடித்த   த மிழ்   ரசிகர்களின் இவர்   கவர் ந்து   விட்டார்.

 

இப்படி ஒரு நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் உடன் இணைந்து   வா ரிசு   என்ற   திரைப்ப டத்தில்   கதாநா யகியாக   நடித்த வருகின்றார்.   இந்த திரைப்ப டத்திற்கு   அடு த்ததாக   புஷ்பா 2 உள்ளிட்ட பல   திரைப்ப டங்களில்   நடிக்க   ஒப்ப ந்தமாகியு ள்ளார். கன்னட   சி னிமாவில்   தொடங்கிய இவரது நடிப்பு

 

தற்போது   ஹா லிவுட்   வரை சென்று   கொண்டி ருக்கின் றது. இப்படி ஒரு நிலையில்   இ ந்திய   அளவில் பிரபல நடிகையாக அவலம் வந்து   கொண் டிருக்கும்  நடிகை ராஷ்மிகா மந்தனா. அவரது சினிமா   வாழ் க்கை   தொடங்கியது என்னமோ கன்னடா சினிமாவில் தான் இப்படி ஒரு நிலையில் இவருக்கு

 

கன்னட சினிமாவில் நடிக்க   த டை   விதி க்கப்பட் டதாக   கூறியுள் ளார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் சமூகத்தில் ஒரு   நேர்கா ணலில்   பேசிக்   கொண் டிருந்த  நடிகை ராஷ்மிகா மந்தனா தனது முதல் படத்தில்   அறிமு கமான   திரைப்ப டத்தை   அவம ரியா தையாக   பேசிய   காரண த்தினால்   தற்போது இவருக்கு கன்னட சினிமாவில் நடிக்க   த டை   விதிக்க ப்பட்டுள் ளதாக   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.