எனக்கும் விஜய்க்கும் இடையே இதுதான் பிர ச்ச னை.? வெளிப்ப டையாக பகிர்ந்து கொண்ட உதயநிதி..!! இதனா ல்தான் படத்தை வா ங்கவில் லையா.?

8,040

த மிழ்   சினிமாவில் இன்று   தவிர் க்க   முடியாத நடிகராக இருந்தவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி   இயக்க த்தில்   வாரிசு என்ற   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்    என்பது   குறிப்பிட த்தக்கது. இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக   இருக்கி ன்றது.

 

இதற்காக ரசிகர்கள் ஆவலுடன்   எதிர்பா ர்த்து   கா த்துக்   கொண் டிருக்கின் றார்கள். இப்படி நிலையில்   த மிழ்   சி னிமாவில்   இன்று பிரபல நடிகராக இருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின் என்பவர். இவர்   சமீப த்தில்   நடிகர் விஜய் பற்றி சில   தகவ ல்களை   கூறியு ள்ளார்.

 

அது   எ ன்னவெ ன்றால்   எனக்கும் விஜய்க்கும் இடையே சின்ன   ம னக்கச ப்பு   குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அந்த தகவல் தற்போது   வைர லாகி   வருகின்றது. அது   என்னவெ ன்றால்   விஜய்யும் தானும் நல்ல   நண்ப ர்களாக த்தான்    இருந்து   வந்துள் ளார்கள்.

 

அதே சமயத்தில் அவரிடம் என்னை பற்றியும் என்னிடம் அவரை பற்றியும் சில   விஷ யங்க ளை   சொல்லிக்   கொண்டி ருந்தார். அதனால், தான் சில   மன க்கச ப்பு   உருவாகி   விட் டதாக   உதயநிதி ஸ்டாலின்   கூறியு ள்ளார். மேலும், நான் ஒரு நாள் விஜய் நேரில்   சந்தி த்து   நடந்ததை பற்றி பேசிய

 

பிறகு விஜய் தன்னை   புரி ந்து   கொண்ட தாகவும்   அதன் பிறகு இருவரும் நல்ல   நண்ப ர்களாக   ஆகிவி ட்டோம்   என்று சமீபத்தில்   மன ம்   திற ந்து   உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த தகவல் தற்போது   இணையத ளங்களில்   வைர ளாகி   வருகி ன்றது…

 

Comments are closed.