உனக்கே இதெ ல்லாம் கேவ லமா தெரிய லையா.? சிவாவை வறுத்தெ டுக்கும் பிரபலங்கள்..!! என்ன செய் வதென்று தெரியாமல் பலரின் முன் கு றுகி நின்ற சிவா..!!

16,217

சினிமாவை   பொறு த்தவரை   எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமாவில்   சாதி ப்பது   என்பது   கடி னமான   ஒரு   வி ஷய மாகும். இப்படி ஒரு நிலையில் எந்த ஒரு சினிமா பிரபலம்   மூ லம்   இல்லாமல் தன்னுடைய   தி றமை யின்   மூ லம்   தொலைக்கா ட்சியில்   தனது   தி ற மையை   காட்டி அதன் பிறகு சினிமாவில் தனக்கென ஒரு   அங்கீ காரத் தை   பிடி த்தவர்   தான் சிவகார்த்திகேயன்.

 

இவர் கடந்த இரண்டு    திரைப்ப டங்களில்   நல்ல ஒரு வெற்றி கொடுத்த   கார ணத்தி னால்   அடுத் ததாக   தமி ழிலிரு ந்து   தெலு ங்கு   சி னிமா   பக்கம் சென்று விட்டார். அந்த வகையில்   தெலு ங்கு   இயக்குனர் ஒருவரை வைத்து பிரின்ஸ் என்ற   திரைப்ப டத்தை   எடுத்த அந்த திரைப்படம்   படும்   தோ ல்வி யை   சந்தி த்தது.

 

இவருடைய ஆரம்ப   காலகட் டத்தில்   இவரை வைத்து படம் எடுத்த படம்   தயாரிப்பா ளர்கள்   ந ஷ்ட ம்   தான்   அடைந் தார்கள். தற்பொழுது அவர்களுக்கு ஒரு வழியை   காட் டாமல்   தெலு ங்கு   சினிமா பக்கம் சென்று   கொண் டிருக்கி ன்றார். தெலு ங்கில்   டைரக்டர், தயாரி ப்பாளர்   என்று அவர்களுக்கு அதிகமான   வா ய்ப்புக ள்   கொடு க்கின்றார்.

 

த மிழ்   இயக்குனர்கள், தயாரிப் பாளர்களை   இவர்   சு த்தமா க   மற ந்து   வி ட்டார்   என்று   கூறியுள் ளார்கள். இங்கு எங்களை இவர்   கட னா ளியா கி   விட்டு அங்கு   ச ம்பள த்தை   உயர் த்திக்   கொண்டிரு க்கின் றார். உங்களுக்கு   கொஞ் சம்   கூட   ம ன சாட் சி   இல்லை யா   என்று

 

நடிகர் சிவகார்த்திகேயன் மீது   கு ற்ற ம்   சாட்டி   வருகின் றார்கள். இந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு தெலுங்கு படங்கள்   தயாரி ப்பாளர்க ளுக்கு   வா ய்ப்புக ள்   கொடு க்காம ல்   த மிழ்   சினிமா பக்கம் வந்து   வா ய்ப் பு   கொடுத்து இவர்களை   கா ப்பா ற்ற   வேண்டும் என்று தனது   ஆத ங்கத்தை   வெளி ப்படை யாக   தயாரி ப்பா ளர்கள்   வெளி யிட்டுள் ளார்கள்…

 

Comments are closed.