பொன்னியின் செல்வன் 2 பாகத்தில் நடிக்க ம றுக்கும் நடிகர்கள்..!! என்ன செய் வதென்று தெரியாமல் தி ணறும் மணிரத்தினம்..!! வெளிவந்த முழு விவரம் உள்ளே..

85,891

சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் தனது   திற மையான   கதையின்   மூ லம்   பலரையும்   கவர் ந்தவர்   தான் இயக்குனர் மணிரத்தினம் என்பவர். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு   திரைப்ப டத்தை   எடுத்து   முடித்து ள்ளார். அதுதான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் முதல் பாகம் கடந்த மாதம் வெளிவந்து   வசூ ல்   ரீதி யாகவும்   சாத னை   படைத்தது.

 

இந்த   திரை ப்படம்   எதிர்பர்த்த வசூலை விட அதிகமாக பெற்ற தந்தது என்று   கூறியு ள்ளார். கிட்ட த்தட்ட   500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை   படைத் துள்ளது. மேலும், முதல் பாகத்தை தொடர்ந்த இரண்டாம்   பாகத்தி ற்காக   பல ரசிகர்கள் அவருடன்   எதிர்பா ர்த்துக்   கொண் டிருக்கின் றார்கள்.

 

இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக   தெரிவி த்துள்ளா ர்கள். அதற்கான வேலைகளும்   வி றுவிறு ப்பாக   நடந்து வருகின்றது. மேலும், இரண்டாம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் வைக்க இயக்குனர் மணிரத்தினம்   தி ட்டமி ட்டுள்ளார். மேலும், பொன்னியின் செல்வன் படத்தின்   மு க்கிய   கதாபாத் திரமான

 

வந்திய தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி ஆகிய   மூவரு க்கும்   சற்று காட்சிகளை   அதிக ப்படுத்த   திட் டமிட் டுள்ளார். அதற்கான   பேச்சு வார் த்தை   நடத்த ப்பட்டு   வருகின்றது. இப்படி நிலையில் நடிகர் கார்த்தி இடம் இரண்டாம் பாகத்தில்   உங்க ளுக்கு   சில காட்சிகள் அதிகமாக   இருக்கி ன்றது.

 

அதற்க்கு   ஏற் றவாறு   தாடி முடி எல்லாம் அதிகமாக   வளர் க்க   வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு கார்த்தி   ம றுத்துவி ட்டார். அதேபோன்று ஜெயம் ரவியிடம் இதைப் பற்றி   பேசு ம்பொ ழுது   அவரும் இதற்கு என்னால் முடியாது என்று   மறு த்துவிட் டார். இந்த தகவல் தற்பொழுது   வெளிவ ந்தவுடன்   ச ர்ச் சையா க   எழுந் துள்ளது.. கதைக்கு ஏற்றார் போல் நடிக்க வேண்டும் என்று பலரும்   கரு த்து   தெரிவி த்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.