கமல் இந்த பிரபலத்தை பார்த்து பயப்ப டுகிறார்.? சும்மா இல்லாமல் கமலை சீ ண்டிப் பார்க்கும் பயில்வான்..!! கோவ த்தில் கமல் செய்த காரியம்.?

2,269

விஜய்   தொலைக்கா ட்சியில்   தற்பொழுது பிரபல    ரியாலி ட்டி   ஷோவாக இருந்து வரும்போது தான் பிக் பாஸ். இது தற்போது ஆறாவது சீசன்   வெ ற்றிகர மாக   நடந்து   கொண் டிருக்கி ன்றது. இதை   பார் ப்பதற்கு   என்ற ஒரு தனி ரசிகர்கள்   பட்டா ளமே   எப்பொழுதும் இருக்கும். மேலும், இதற்கு முன்பாக பிக்பாஸில்   ஓர ளவுக்கு   பிரபலம்   தெரி ந்தவ ர்களை   மற்றும் வைத்து   நட த்திக்   கொண்டு   இருந்தா ர்கள்.

 

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில்   சா மானிய ர்களில்   இருந்து தனலட்சுமி மற்றும் சிவில் இவர்களை   முதன்மு றையாக   உள்ளே இறக்கி உள்ளார். அவர்களை தொடர்ந்து தற்பொழுது   அர சியல் வாதி   விக்ரமன் என்பவரின் பிக் பாஸ் வீட்டிற்கு   அனு ப்பி   உள்ளா ர்கள்.

 

இந்த   நிகழ் ச்சியை   தற்பொழுதும் கமல்ஹாசன் அவர்கள் தான்   தொ குத் து   வழங்கி வருகின்றார். மேலும், பிக் பாஸில் ஒரு போட்டியில் ஒரு ஆளாக   இருப்பவ ர்தான்   விக்ரமன். இவர் மற்ற நபரிடம்   நி தானமா கவும்   ம ரியா தை   கொடுத்து   பேசுவ தாகவும்   இருந்து   வருகி ன்றார்.

 

இதன்   காரண மாகவே   இவர் கடைசி நாள் வரை   மற்றவ ர்களுக் கு   போட் டியாக   இருப்பார் என்று   கூறப்படு கின்றது. இப்படி ஒரு நிலையில் கமல்ஹாசன்   போட் டியா ளராக   இருக்கும்   விக்ர மைப்   பார்த்து   பய ப்படுகி ன்றார்   என்று சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன்   கூறியு ள்ளார்.

 

அதற்கு அவர் விளக்கமும்   கொடு த்துள் ளார். என் னவென் றால்   வீட்டில் உள்ள போட்டியா ளர்களும்   எதி ர்ச்சி   கே ள்வி   கேட்கும் கமல் விக்ரமை மட்டும் எதுவும்   கே ட்காம ல்   த மாசா க   பேசி   நழு வி   விடுகி ன்றார்   என்ற   கு ற்றம்   சாட்டியு ள்ளார். மேலும், விக்ரம்   த வறு   செ ய்தாலும்   அதை   சு ட்டிக்   காட் டாமல்   கமல்   தவிர் த்து   வருகி ன்றார்.

 

இதுபோன்ற எந்த சீசனிலும் இவரு இப்படி நடந்து   கொ ள்ளவி ல்லை. ஆனால், இவரை பார்த்து ஏன் இவர் இப்படி   பய ப்படுகி ன்றார்   என்று அவர்   த ன்னுடைய   youtube சேனலில் வீடியோவை பதிவிட்டு கமலை   சீ ண் டி   பார்க்கும்   வித த்தில்   பேசியு ள்ளார். இந்த தகவல் தற்போது   த மிழ்   சி னிமா   மற்றும் பிக் பாஸ்   ம க்கள்   மத்தியில்   அதி ர்ச்சி யை   ஏற்ப டுத்தி   வருகி ன்றது…

 

Comments are closed.