கமலுடன் இருக்கும் இந்த சி றுவன் யார் தெரி கிறதா.? இன்று த மிழ் சி னிமாவின் பிரபல இயக் குனரே இவர்தான்..!! புகைப்ப டத்தை க ண்டு வியந் துபோன ரசிகர்கள்..!!

த மிழ்   சினிமா   உலகில்   குழ ந்தை   நட்சத்திரமாக இருந்து தற்போது வரை   சி னிமாவில்   தனக்கென ஒரு   இடத் தையும்   பிடித்தி ருப்பவர்   தான் உலகநாயகன் கமலஹாசன். இவர்   நடிப்பி ற்காகவே   தன்னுடைய   வாழ்நாள்   மு ழுவதும்   செல்லப் பட்டு ள்ளார். அந்த வகையில் சிறு முதல் முதலில் இப்பொழுது வரை   வி த்தியா சமான   கதைகளை    தேர் ந்தெடு த்து   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

மேலும், பல நடிகர்கள் நடிக்க முடியாமல்   த ய க்கம்   காட்டும் கதையை கூட தன்னால் முடியும் என்று நடித்து   தனக்கெ ன்று   ஒரு இடத்தை ரசிகர்   ம த்தியில்   வைத்திரு ப்பவர்   தான் நடிகர் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல் இந்தியன் 2   படப்பி டிப்பில்   கலந்து கொண்டு வருகின்றார்.

 

இந்த   திரைப்ப டத்தை   இயக்குனர் சங்கர்   வருகி ன்றார். இதனை தொடர்ந்து நேற்று பிறந்த நாள்   கொண் டாடிய   கமலஹாசன் பல   பிரப லங்கள்   இவருக்கு   வா ழ்த்து   தெரிவி த்து   வந்துள் ளார்கள். இப்படி ஒரு நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் கமலுடன்   சி றுவய தில்   எடு த்துக்கொ ண்ட   புகைப்ப டத்தை   வெளி யிட்டு

 

நடிகர் கமலுக்கு பிறந்தநாள்   வா ழ்த் து   கூறியு ள்ளார். அது வேறு யாரும்   கிடை யாது   இயக்குனர் மோகன் ராஜா தான். மேலும் மோகன் ராஜா என்பவர்   த மிழ்   சி னிமாவில்   பிரபல இயக்குனர் ஆவார். இவர் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தில்லாலங்கடி

 

சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற   திரைப்ப டங்களை   இயக்கி பிரபல   இயக்கு னராக   இருந்து   வருகி ன்றார். இவர் நடிகர் கமலுடன்   சி றுவ யதில்   எடுத்து க்கொண் ட   புகைப்ப டத்தை   வெளி யிட்டு ள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது   இணைய த்தில்   வை ரளாகி   வருகி ன்றது…

 

 

Comments are closed.