ச ற்றுமு ன் உ யிரிழ ந்த பிரபல இசையமைப்பாளர்..!! அதி ர்ச்சி யில் உள்ள திரை யுலகம்..!!

கடந்த, சில   மாத ங்களாக   தி டீரெ ன்று   பல   பிரபலங்கள்   உ யி ரி ழ ந் து   வருகி ன்றார்கள். அந்த வகையில் சற்று முன் ஒரு கிடாயின் கருணை மனு என்ற    திரைப்ப டத்தின்   மூ லம்   பிரபல இசையமைப்பாளர் ஆனவர் தான் ரகுராம் என்பவர். இவர் தற்பொழுது   இசையமை ப்பாளராக   இருந்து   வருகி ன்றார்.

 

இவர் அந்த படம்   மட்டும ல்லாமல்   ஓர் சிலா   திரைப்ப டங்களுக்கு   இசையமை த்துள்ளார். இவருக்கு amyotrophic lateral sclerosis என்ற   நோ யா ல்    பாதிக்க ப்பட்டு   பல ஆண்டுகளாக   சி கிச் சை   பெற்று   வந்து ள்ளார். இவர்   உ யி ர்   வாழ

 

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 10 லட்சம் வரை செலவிட வேண்டிய  சூ ழ்நி லை   இருந்து வந்தது. மேலும், அந்த   செ லவை   மொத் தமாக   அவரது   தா ய்   மாமா கொடுத்து   வந்து ள்ளார். மேலும், அவர் 32 வயது வரை   உ யி ர்   வாழ்வார் என்று   மரு த்துவ ர்கள்   உ றுதி   செய்து   இருந்தா ர்கள்.

 

ஆனால், அதையும் தாண்டி தன்னுடைய   தன்ன ம்பிக் கையால்   38 வயது வரை அவர்   வாழ்ந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில்  நே ற் று   தி டீரெ ன்று   அவருக்கு தீவிர   உ டல்   நல   கு றைவு   ஏற்பட்டு   வடப ழனியில்   உள்ள

 

ஒரு தனியார்   மரு த்துவம னையில்   அனுமதி க்கப்ப ட்ட   அங்கு   தீ விர   சி கிச் சை   பலனி ன்றி   அவர்   உ யிரி ழந் துள் ளார். மேலும், இவரது   இழ ப்பிற் கு   பல திரை    பிரப லங்கள்   இர ங்க ல்    தெரிவித் து   வருகின் றார்கள்…

 

Comments are closed.